ப. ராமஸ்வாமி : 1. நாம் ஆயிரக்கணக்கான நற்பண்புகளைப் பெறுதல் எளிது. ஆனால், ஒரு குற்றத்தைத் திருத்திக்கொள்வது அரிது. ைபுரு.ா நரகத்திலிருந்து ஒளிமயமான பிரதேசத்திற்குச் செல்ல வேண்டுமானால், வழி நீளமாயும் கஷ்டமாயுமே இருக்கும் மில்டன் ஒரு மனிதனை நீ சீர்திருத்த வேண்டுமானால், அவனுடைய பாட்டியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அ. விக்டர் ஹியூயே சுதந்தரம் வாழ்க்கை என்பது என்ன? வெளியே கற்றி நடப்பதும். நல்ல காற்றைச் சுவாசிப்பதும், உயரே சூரியனைப் பார்ப்பதும் அன்று. சுதந்தரமாயிருப்பதே வாழ்க்கை, அ அடிபைன் மனித சமுகம் எப்பொழுது மிக அதிகமான அளவில் சுதந்தரம் பெற்றுள்ளதோ, அப்பொழுதுதான் உச்ச நிலையில் விளங்கும். அ. தாந்தே சுதந்தரம் மனித சமூகத்தின் கதியை நிர்ணயிப்பது. உலகில் எந்த அளவில் அது வெற்றி பெற்று வளர்கின்றதோ, அந்த அளவுக்கு அது சுதந்தரம் விரும்புவோர் அனைவருக்கும் உதவியாகும். அ கோளத் மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசாங்கத்தைத் தவிர வேறு எதுவும் பூமியில் இருப்பதற்கு நியாயம் கிடையாது.
ைஜோஸப் போனபார்ட்
சுதந்தரமாயுள்ள மக்கள் அந்தச் சுதந்த்ரத்தைத் தங்கள் குழந்தைகளுக்கும் அளிப்பதே தலைசிறந்த பெருமையாகும். 2. ஹாவர்டு நான் சுதந்தரத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன். சமூக சுதந்தரம். பொருளாதார சுதந்தரம். குடும்ப சுதந்தரம். அரசியல்