பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி

21



இறைவன் ஒவ்வொருவருக்கும் தேவையானதை அளித்த போதிலும், நாம் பின்னும் குறையிரந்து நின்றுகொண்டிருப் போம். உ போன்டெயின் அதிருப்திகளுக்கெல்லாம் வேர். சுயநலமே. ex of arrararo நம்முடைய அதிருப்திக்குச் சிறந்த மருந்து நமக்குக் கிடைத்துள்ள பேறுகளை எண்ணிப்பார்த்தல், அ குவிவர் நம்மிடம் இல்லாதவை மற்றவர்களிடம் இருந்தால், அவை களுக்காக அவர்களை நாம் நேசிக்கிறோம். நாம் நாமாக இருக்க மட்டும் விரும்புவதில்லை. - ஸ்டாடர்டு மற்றவர்களுடைய மகிழ்ச்சியைப்பற்றி மக்கள் கற்பனையாக எண்ணமிடுவதே அவர்களுடைய நிலைமையில் அதிருப்தி உண்டாகக் காரணம். அ. தாம் பைன் நல்ல மனிதனும் அறிவாளியும் சில சமயங்களில் உலகத்தின் மேல் கோபம் கொள்ளக்கூடும்; உலகத்திற்காக இரங்கவும் கூடும். ஆனால், தன் கடமையை நிறைவேற்றும், எந்த மனிதனும் உலகத்தின்மீது அதிருப்தி கொள்ள மாட்டான். அ ஸ்தே அதிர்ஷ்டம் அதிர்ஷ்டங்களை உண்டாக்கிக்கொள்வது நாம், ஆனால், அதை விதி என்று சொல்லுகிறோம். அ ஆ ல்ராப் அதிருஷ்ட சக்கரம் இடைவிடாமல் சுற்றிக்கொண்டேயிருக் கின்றது. இன்று நான் மேலே வந்துவிடுவேன் என்று எவன் சொல்லிக்கொள்ள முடியும்? ைகன்ஃபூவயெஸ் மானிட வாழ்க்கை பகுத்தறிவைக்காட்டிலும் அதிருஷ்டத் தாலேயே ஆளப்பெறுகின்றது. அ ஹியூம்