பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் பத்திரிகைகள்

  • கடவுள் உலகை எப்படி ஆண்டு வருகிறார் என்பதைப் பார்க்க நான் பத்திரிகைகளைப் படிக்கிறேன். க. ஜான் நியூட்டன்
  • சாதாரண மக்களுக்குப் பத்திரிகைகளே பள்ளி ஆசிரியர்கள்.

அ பீச்செர்

  • இந்தக் காலத்தில் நாம் கருத்துகளுக்காகப் போராடுகிறோம். பத்திரிகைகள் நமது கோட்டைகள். அ ஹீய்ன்
  • பத்திரிகைகள் மக்களின் பல்கலைக் கழகம் பாதி மக்கள் வேறு எதையும் படிப்பதில்லை. அ ஜே. பார்டன்
  • நவீன உலகின் முதன்மையான ஆச்சரியங்களுள் ஒன்று பத்திரிகை. வி. ஜே. ஏ. பிரோடஸ்

பத்திரிகைத் தொழில்

  • பத்திரிகையாளர். சமூகத்தின்மீது விழும் ஆலங்கட்டிகளி

லிருந்து தமது குடையால் பாதுகாத்து வருகின்றனர்.

ைஜி டபுள்யு. ரஸ்ஸல்
  • நம்முடைய ஜனநாயகத்தைப் போன்ற ஆட்சியுள்ள பெரிய நாடுகளில் அதிகச் செய்திகளைப் பரப்புவதும், அதிகச் சகிப்புத் தன்மையும் அவசியம், ஜனங்களின் அறிவைப் பெருக்குவதும், கல்வியைப் பரப்புவதும் பத்திரிகைகளின் உண்மையான முயற்சிகளாயிருக்கவேண்டும். தாமே தலைமை வகித்து

பAகளுக்கு முன்னால் நிற்பதைவிட, இவை முக்கியமானவை. க. டபுள்யு ஹோவர்ட் முதலில் உங்கள் செய்திகளைச் சேகரியுங்கள். பிறகு .மயகளை உங்கள் யுக்தம் போலத் திரிக்கலாம். அ மார்க் டுவெயின்