பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tu. Tarudaivantaraf tł: 257 உன் பகைவனுக்கு அளிக்கத் தகுந்த முதன்மையான பரிசு. மன்னிப்பு:உனக்குப் போட்டியாயுள்ளவனுக்கு, சகிப்புத் தன்மை நண்பனுக்கு. உன் இதயம்; உன் குழந்தைக்கு நல்ல மாதிரியான நடத்தை தந்தைக்கு. மரியாதை உனது தாய்க்கு. அவள் உன்னைப்பற்றிப் பெருமைப்படத்தக்க ஒழுக்கம்; உனக்கு தன்மானப் பெருமை: எல்லா மனிதர்களுக்கும். தாராள மனப்பான்மை. அ பால்ஃபோர் அன்போடு அளித்தால், சிறு பொருளாயிருந்தாலும் உண்மையில் பெரியதாகும். அ பிண்டார் அளிப்பவன் இதயமே பரிசின் பெருமையை அரியதாக்குவது. அ லூதர் பரணி பாடுதல் தேசிய உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுபவை வீரர்களைப் பற்றிய தேசியப் பாடல்கள். ைல்ாம்ப் ஒரு சமூகத்தின் வீரப் பரணிகளை நான் எழுதுவதானால், அதன் சட்டங்களை எவர்கள் இயற்றினாலும் எனக்குக் கவலையில்லை. அ ஃபிளெச்சர் ஒரு பரணியோ. நன்கு அமைக்கப்பெற்ற பாடலோ உள்ளத்தில் பதிந்து, உணாச்சிகளை மென்மையாக்கி, ஒரு பெரிய ஒழுக்க நூலைவிட அதிகப் பயனை விளைவிக்கின்றது: ஒழுக்க நூல் நமது அறிவைத் திருப்தி செய்யுமேயன்றி உணர்ச்சிகளை உண்டாக்காது. நம் பழக்கங்களைச் சிறிதும் மாற்றிவிடாது. அ நெப்போலியன் பரிதானம் நீதிபதிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னால் பொன்னை விலையாகக் கொடுத்து வாங்கப்பெற்றுள்ளனர்.

ைபோப் உ. அ. - 17