பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 லக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் -

  • கண்ணியமான ஒரு மனிதனுடைய வாக்கை (ஒட்டை) விலைக்கு

வாங்க இந்த உலகின் செல்வம் அனைத்தும் போதாது. p.sg(66ی کھ தங்கத்தின் இனிய வாடையில்லாத மனுக்கள் பெரும்பாலும் மறுக்கப்பெறுகின்றன. அவை பெற்றுக்கொள்ளப்பட்டாலும், படிக்கப்பெறாமல் மூலையில் போடப்பெறுகின்றன. கி. மாலிஞ்சர் பரோபகாரம் அவன் தனக்காக அல்ல, உலகுக்காக வாழ்கிறான். லூகாள் வெளிப்படையாகத் தெரியும்படியான தருமங்களில் பொன்னைப் புவாதத்து வைக்காமல், மானிட இதயத்தில் தன் வைத்திய நிலையத்தை அமைப்பதே உண்மையான பரோபகாரம். அ ஹார்வி W வானத்தைப் போல் பரோபகாரமும் ஒருவருடைய வீட்டிலிருந்.ே ஆரம்பமாக வேண்டும். இதை மையப் புள்ளியாக வைத்துக கொண்டு, நம்முடைய ஆதரவும் அன்பும். விரிவடைந்து கொண்டேயிருக்கும் வட்டத்தின் மேல் வட்டமாகப் பெருகி வர வேண்டும். அ லாம்ப் W மliறவர்களுடைய நன்மைக்காகத் தன்னுடைய ஒய்வு, தன் 4 திuu), தன் செல்வம் ஆகியவற்றில் ஒரு பகுதிகூட அளிக்க முடியாதவன் இரக்கமற்ற இழிமகனாவ ான். H அ ஜோ. அன்னா பெய்லி |-- பல தொழில் Л wwவொன்றும் தொடக்கத்தில் முறுக்காயிருக்கும். எதுவும் i ரீடி ,திருப்பதில்லை. ஈ டிரைடன்