பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Yor ப. ராமஸ்வாமி : 259 அடிக்கடி மாறுபவர்கள் மிகவும் பலவீனமான மனம் படைத்தவர் களாயும், மிகவும் கடின இதயம் பெற்றவர்களாயும் இருப்பார்கள் என்பதைக் கண்டுகொள்ளலாம். ா ரஸ்.கின் மனிதர்கள் பல சந்தர்ப்பங்களில் பயனற்றிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்கள் பல நோக்கங்கள், தொழில்களில் சிந்தையைச் சிதறவிடுதலாகும். *f J/JourctirwiJ பல விஷயங்களைத் தொடங்குபவன் எதையும் முடிக்க மாட்டான். பி. ப்ெபன்ஸ் உருண்டுகொண்டிருக்கும் கல்லில் ஒன்றும் ஒட்டாது. அ பப்ளியil w.i) சிலர் முதலில் சொற்கலைஞர்கள் பிறகு, கவிஞர்கள் பிறகு, விமர்சகர்களாகி இறுதியில் மூடர்களாவர். | (பாப் பலாத்காரம் பலாத்காரத்தினால் வெல்பவன் பாதி எதிரியைத் தான் வெல்கிறான். ா மில்டன் பலாத்காரத்திலிருந்து நன்மை எதுவும் ஒரு காலத்தும் வருவ தில்லை. லூதர் பலாத்காரக் களியாட்டங்கள் பலாத்கார முடிவுகளையே அடைகின்றன. - ஷேக்ஸ்பியர் பலாத்காரமான எதுவும் நிலையாக நிற்பதில்லையென்று நான் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். அ மார்லோ ஈக்களை வதைப்பதில்கூடநம்பிக்கையில்லை. மகாத்ம்ர் காந்தி பல்ாத்காரப் போராட்டத்திற்குப் பயிற்சி பெறுவதில் கொலை செய்து பழக வேண்டியிருப்பது போல் அஹிம்சையில் பயிற்சி