பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?ፀ? M 11

  • H
  • லக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

பழக்கம் இயற்கையைவிடப் பத்து மடங்கு அதிகம். க வெல்லிங்டன் டி .கா வகள் கல்லாக இறுகிப் பழக்கங்களாகின்றன. க. எல். இ. லாண்டன் ஒரு செயலை விதைத்தால், பழக்கத்தை அறுவடை செய்யலாம். பழக்கத்தை விதைத்தால், ஒரு குணத்தை அறுவடை செய்யலாம். குணத்தை விதைத்தால் வாழ்வின் இறுதி இலட்சியத்தை அறுவட்ை செய்யலாம். நெடுநாள். வழக்கங்களை உடைப்பது எளிதன்று தன் வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்ள ஒருவன் முயற்சி செய்தால், அது வீண் வேலையாகும். கி. ஜான்ஸள் பழமை Yor பழமையின் உறவுகளை அறுத்துவிடும் எதிர்காலத்தை நான் விரும்பவில்லை. அ. ஜியார்ஜ் எலியட் எதிர்காலத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால், பழமையை ஆராய்ந்து பார். அ. கன்.ஆவியெஸ் பழமையைப்பற்றி நமக்கு எவ்வளவு தெரியாதோ, அவ்வளவு அதை நாம் மதிக்கிறோம். க. தியோடோர் பார்க்கர் ஆகப் பழங்காலத்தில் இருந்தவர்களும் இப்ப்ொழுதும் நம்மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். A ஜியார்ஜ் எலியட் இப்பொழுது பழமையானவை என்று கருதப்பெறும் விஷயங்கள் ஒரு காலத்தில் புதுமைகளாக இருந்தன. இன்று நாம் மாதிரிகளாக்க் கொண்டிருப்பவை. வருங்காலத்தில் மாதிரிகளாக் விளங்கும். - گبھر . டானிடஸ்