உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்
  • ===

புதிய வழக்கங்கள். அவை பரிகசிக்கத்தக்கவையாக இருந்தாலும், அவை எவ்வளவு இழுக்காக இருப்பினும், பின்பற்றப்பெறுகின்றன. zí Goon? ¿ci) oli tri ஆழ்ந்த ஆராய்ச்சியில்லாத நம் மூளைகளுக்குத் திருப்தி யுண்டாகும்வரை எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பெறும் பிறகு, பழகிப்போன விஷயங்கள் தீண்டுவாரில்லாமல் கிடக்கும். நாம் புதிய விஷயங்களையே நாடிச் செல்வோம். е гулял புத்தகங்கள் 女 புத்தகங்கள் மனித சமூகத்திற்காகப் பேரறிஞர்கள் விட்டுச் சென்றுள்ள பிதுரார்ஜிதமாகும். அதைத் தலைமுறை தலை முறையாக இனி வரப்போகும் சந்ததியார்களுக்கு அளித்துவர வேண்டும். * -o ano புத்தகங்கள் காலம் என்னும் கடலின் கரையில் நிறுத்தப் பெற்றுள்ள கலங்கரை விளக்கங்கள். அ. இ.பி. வி.பிள் மற்ற மனிதர்களின் உள்ளங்களுடன் கலந்து நான் என்னை இழந்துவிட விரும்புகிறேன். நான் நடமாடாத ரங்களில், நான் படித்துக்கொண்டேயிருப்பேன். அமர்ந்துகொண்டே சிந்திப்பது என்னால் இயலாது. புத்தகங்கள் எனக்காகச் சிந்திக்கின்றன - சார்லஸ் பாப் ஒரு நூல் இதயத்திலிருந்து வெளிவந்திருந்தால், அது மற்ற இதயங்களுக்குள் புகுவதற்கு வழி செய்துகொள்ளும், ஆசிரியருடைய மற்ற வேலைகளெல்லாம் இதைப்போல் அவ்வளவு முக்கியமானவையல்ல. அ. கார்லைல் சில புத்தகங்களை உருகி மட்டும் பார்க்க வேண்டும்; சிலவற்றை விழுங்கிவிட வேண்டும்; சிலவற்றை மென்று சீரணித்துக் கொள்ள வேண்டும். ைபேக்கன்