பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/264

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tr. garwaivasart6 : 279 i'r

i H. உள்ள வேற்றுமை வானத்திற்கும் நரகத்திற்கும் உள்ளது போன்றது. அ டென்னிவன் அழகுள்ள பெண் ஓர் அணியாவாள் நல்ல பெண் ஒரு கருவூல மாவாள். எபr,அதி பெண்ணின் பெருமை. அவள் உலகம் தன்னை அறியாம லிருக்கும்படி வாழ்தல். அவளது புகழ், கணவன் தன்னிடம் காட்டும் மரியாதை அவளுடைய இன்பம், குடும்பம் இன்பமா யிருப்பது. | ருலோ உலகந்தான் பெண்களின் புத்தகம். அவர்கள் என்ன அறிவு பெற்றிருக்கின்றனரோ, அது படிப்பிலிருந்து வந்ததன்று. பொதுவாக உலக அனுபவத்திலிருந்து வந்ததாகும் ருலோ ஒரு பெண்ணின் முதன்மையான பெருமை. ஆடவர்கள் 0STTTT TT TT TSTST TT TCSTT TTTT வப்ப, டி. , , ,கொாவது * L/ Wf/s. Gif/ori) . •1,1 км. п. ч. ч-н . ப (ா, ணர்வால் தெரிந்து .lயது. . . . . .l. iளுணர்வுகள் சிறந்தவை: பரிசா, பொருத்தமான காரணங்களில்லாமலே அவர்கள் wlய ல் . பயும் முடிவுகள், ஆடவர்கள் ു. ബ ബTI, IT b ஆபந்து செய்யும் முடிவுகளைக்காட்டிலும் மேலானவை. அ டபுள்யு. ஐக்மன் பெண் ஆடவனுக்குக் காட்டக்கூடிய ஆழ்ந்த அன்பு. அவன் தன் கடமையைச் செய்வதற்கு உதவியாக நிற்றல். - முலோக் நயமாகவும் ஆழமாகவும் இருக்கும்படி பேசுவதில் ஒரு பெண்ணைப் போல் வேறு எவருமில்லை. அ விக்டர் ஹியூகோ பெண்கள் பெரும்பாலும் நம்மை விரும்பி நேசிப்பதில்லை. அவர்கள் ஒரு மனிதனைத் தேர்ந்தெடுப்பது அவனிடம் காதல் கொண்டன்று. அவன் தங்களைக் காதலிப்பது அவர்களுக்கு