பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

  • பேரறிவாளர் பிறவியிலேயே அப்படியிருப்பவர் அவர்களைப் போதனை செய்து தயாரிக்க முடியாது. பி டிரைடன்
  • பேரறிவாளனுடைய முதற்கடமையும், கடைசிக் கடமையுமாவது உண்மையில் பற்றுக்கொண்டிருத்தல். அ கதே * அறிவைப் பெற்றுக்கொண்டு. அதை அபிவிருத்தி செய்து

கொள்வதே பேரறிவாளனின் திறமை, அ. ஜி. எலியா பேனா

  • உலகத்தில் இரண்டே சக்திகள் இருக்கின்றன; அவை வாளும் பேனாவும். இறுதியில் பின்னதே முந்தியதை வென்று விடுகின்றது. ைநெப்போலியன்
  • வாள் விரைவாக வேலை செய்ய வேண்டும் பேனா நின்று நிதானித்தே வேலை செய்ய வேண்டும். ஜூலியா வார்ட்ஹோ
  • எனது பழுப்பு நிறமான இறகுப் பேனாதான் இயற்கையின் தலைசிறந்த பரிசு. - பைரன்
  • வாளைத் தூக்கி எறியுங்கள் இராஜ்யங்களை வாளில்லாமலே

காப்பாற்றலாம். பேனாவைக் கொண்டுவாருங்கள் புல்வெர் பொது அறிவு

i |l தெளிவான சாதாரணப் பொது அறிவே வாழ்க்கையில் செல்லுபடியாகும் நாணயமாகும். அ யங் வாணிபத் தொழிலில் வெற்றி பெறுவது நிர்வாக ஆட்சித் திறனால், ஆட்சித் திறனுக்கு உறுதுணையாயிருப்பது பொது o அறிவு