பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tv. ratochvovartfo :: 287 பொது அறிவு என்பது. பொருள்கள் இருக்கிற நிலையில் அவைகளை அப்படியே தெரிந்துகொள்வது. செயல்களை எப்படிச் செய்ய வேண்டுமோ, அப்படியே செய்வதாகும் - «σύλ(3) αυ(.", η பொய்மை உண்மையாயிருக்கத் தைரியம் கொள்ளுங்கள். பிறகு எதற்கும் பொய் சொல்ல வேண்டியிராது. ைவெர்பெர்ட் பொய்யின் பயன் யாரும் நம்மை நம்பாமை. நாம் உண்மையைச் சொல்லும் பொழுதும், அதையும் பிறர் நம்பமாட்டார். அ எபர் வால்டர் ராவே கோழைகளைத் தவிர வேறு எவரும் பொய் சொல்லுவதில்லை. மrர்.பி ஒரு பொடப்யைச் சொல்பவன் எவ்வளவு பெரிய வேலையை மேற்கொள்கிறான் என்பதை உணர்வதில்லை; அந்தப் பொய்யை நிலை நா ட்டுவதற்கு அவன் மேலும் இருபது பொய்களை உண்டாக்க வேண்டும். E போப் உலகில் இவ்வளவு அதிகமாகப் பொய் பரவியிருப்பதற்குக் காரணம், Oவேண்டுமென்றே ஆர்வமன்று. உண்மையைப்பற்றிய கவனமின்ாஎமைதான் காரணம். க. ஜான்ஸன் எதற்காகவம்ை நாம் பொய் பேசாதிருக்க வேண்டும். ஒன்று. தீமை யில்லாத .ெ பொய் என்றும், மற்றொன்று. மனமாரச் சொன்னதன்று என்றும் எஎண்ண வேண்டாம். அவை அனைத்தையும் வெளியே தள்ளிவிடுபடுங்கள். அவை சாதாரணமாயும் தற்செயலாயும் ஏற்பட்டிருருக்கலாம். ஆனால், அவை புகை படிந்த ஆபாசங்கள் நம் இதன் தயங்களில் அவை ஒட்டியிராமல் கத்தமாக