Ο". "αυθωήνων/ναό' :- 313 வாழ்க்கையைக் காதலிக்கவும் வேண்டாம். வெறுக்கவும் வேண்டாம்; அது எவ்வளவு காலம் நீண்டிருக்க வேண்டும் அல்லது குறைந்திருக்க வேண்டும் என்பதை இறைவனுக்கு விட்டுவிடுங்கள். அ மில்டன் வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் அழிவில்லாத வாழ்க்கையை அறிந்துகொள்வதாகும். அ பென் வாழ்க்கையின் இலட்சியம் இறைவனைப் போன்றிருந்தால், இறைவனைப் பின்பற்றும் ஆன்மா அவனைப் போலவே இருக்கும். அ. சாக்ரடிஸ் வாழ்க்கை வரலாறுகள் மனித சமூகத்திற்கு முதன்மையான ஆசிரியர்கள் பெரிய மனிதர் களின் வாழ்க்கைச் சரிதைகளே. அ ஃபெளவர் பழங்காலத்தில் பெரும் புகழ் பெற்று விளங்கியவர்களின் வரலாறுகளை அறியாமலிருப்பது. நம் வாழ்நாள் முழுவதும் குழந்தைகளாக இருப்பது போன்றது. அ புளுடார்க் படிப்பவைகளுள் மிகவும் இன்பமானவை. பயன்தரத்தக்கவை வாழ்க்கை வரலாறுகளே. - வான்டர் விஞ்ஞானம் விஞ்ஞான உலகில் பெரிய நோக்கங்களுக்காக, சுயநல ஆசை யின்றிச் சிரத்தையுடன் வேலை செய்ததை நான் காண்கிறேன். இந்த முறை. மனிதர்களின் மற்ற முயற்சிகள் அனைத்திலும் பரவும் என்று நான் நம்புகிறேன். ைஎச். ஜி. வெல்ஸ் விஞ்ஞானம் முறைப்படுத்தித் தொகுக்கப்பெற்ற அறிவாகும். க ஹெர்மர்ட் ஸ்டென்லர் விஞ்ஞானம். பழைய புராணக் கதைகளிலுள்ள அற்புதங் களையும் மிஞ்சிவிடுகின்றது. அ எமர்பைன் மனிதர்கள். விஞ்ஞான முன்னேற்றம் மனித சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருக்குமென்று சில சமயங்களில்
பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/298
Appearance