உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

« . ζηλιαροήνων/ναθ' ::: 315

நிறைய நிலங்கள் இருக்கட்டும். ஆனால், சிலவற்றில் மட்டும் பயிரிடுங்கள். விளம்பரம் விளம்பரத்திற்கே அவசியமில்லையென்று எண்ணும் வியாபாரம். தொழில் நடத்தவே அவசியமில்லை என்ற நிலைக்கு வந்துவிடும். அ டி. பிரெளன் இன்றைய தொழில் பெருங்கூட்டமான மக்களைக் கவர்ச்சி செய்வதில் இருக்கின்றது. க. ஜி. எஸ். வி வாணிபத்தின் ஜீவநாடி விளம்பரம். அ கால்வின் கூலிட்ஜ் விளம்பரம் என்பது பொதுமக்களுடன் கொள்ளும் தொடர்பின் சாரமாகும். அ காட்டிஎல் வினைத்திட்பம் வெற்றியின் இரகசியம் எடுத்த காரியத்தில் நிலையாக நிற்றல்.

ைடிஸ்ரேவி உறுதியுள்ளவன், உள்ளத்தில் திடமுள்ாவள் உலகைத் தனக்கு வேண்டிய முறையில் அமைத்துக்கொள்கிறான். அ கதே தளராத நரம்பு, மாறாத பார்வை, சிதறாத சிந்தனை, தயங்காத குறிக்கோள் - இவைகளே வெற்றிக்குரிய ஆசிரியர்கள்.

அ பழைய வாக்கியம் ஒரு தோல்வியைக் கண்டு, நீ நிறைவேற்றக் கருதியதைக் கைவிட வேண்டாம். அ3 ஷேக்ஸ்பியர் நான் வழியைக் கண்டுபிடிப்பேன் அல்லது நானே வழியை உண்டாக்கிக்கொள்வேன். க வர் பி. எலிட்னி பெரிய காரியங்கள் வல்லமையால் நிறைவேறவில்லை. விடாமுயற்சியாலேயே நிறைவேறியுள்ளன. க. ஜான்ஸன் எதிலும் கஷ்டமில்லை. தேடினால் அகப்படும். உ ஹெர்ரிக்