பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் வெற்றிக்குரிய நிபந்தனைகள் எளிதானவை. நாம் ஓரளவு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்; எப்பொழுதும் நம்பிக்கை கொள்ள வேண்டும் பின்புறம் திரும்பிப் போய்விடக்கூடாது.

ைஎலிம்ஸ்

பொறுமையோடு இடைவிடாமல் முயற்சி செய்பவனுக்கே மகுடம் சூட்டப்பெறும். ைஹெர்டர் உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும். - கார்லைல் வினைத்திட்டம் என்பது ஒருவன் மனத்திட்பம், மற்றைய எல்லாம் பிற. ைதிருவள்ளுவர் கலங்காது கண்ட வினைக்கண் துலங்காது தூக்கம் கடிந்து செயல். ைதிருவள்ளுவர் துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை. ைதிருவள்ளுவர் வீரம் ☆ }'r வீரத்திற்குச் சிறந்த பகுதி, சாதுரியம். அ ஷேக்ஸ்பியர் உன் கடமையை எப்பொழுதும் செய்யத் துணிந்திரு. இதுவே உண்மையான வீரத்தின் உச்சநிலை. - எலி எபிம்மன்ஸ் தன்னைத்தான் நம்புதல் வீரத்தின் சாரம். அ எமர்பென் இரண்டு வீரர்களுள் எதிரிகளை அதிகம் மதிப்பவனே சிறந்தவன். i அ பியூ மெல் மேலே உயர வேண்டும் என்ற ஆசையையும், செருக்கையும் எடுத்துவிடுங்கள். பிறகு உங்களுடைய வீரர்களும், பக்தர்களும் எங்கே இருக்கின்றனர் என்று பாருங்கள்! ைைெலனிகா ஒரு கொலை செய்தவன் கொலைகாரன் இலட்சக்கணக்கானவர் களைக் கொலை செய்தவன் வீரன். அ பிஷப் போர்ட்டியஸ் விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. ைதிருவள்ளுவர்