உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி * eg or உயர்ந்த மனிதன் ஒழுக்கம்.அறிவு உடல்நிலை ஆகிய மூன்று இயற்கைகளிலும் ஒரே மாதிரியான அளவில் வளர்ச்சி பெறுவான். அணி ஜெர்ரால்டு ஒளி பரவியுள்ளது. துப்பாக்கிகளில் மாட்டியுள்ள சனியன்கள் கூடச் சிந்தனை செய்கின்றன. க. கோளத் எத்தகைய அறிவுத் திறன்களையும் நாம் பழிக்கக்கூடாது. அவை தனித்தனிப் பயன்களையும் கடமைகளையும் பெற்றிருக்கின்றன; மனிதனின் இன்பத்தையே அவை அனைத்தும் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. அவை நம்மை முன்னேறச் செய்கின்றன. உயர்த்துகின்றன. வாழ்க்கைக்கு இன்பமளிக்கின்றன. A எலிட்னி ஸ்மித் அறிவுடைமை அறிவைப் பெற்றிருந்தால் அதை உபயோகிக்க வேண்டும், உனது அறியாமையை ஒப்புக்கொள்வது போல, அறிவை அடைந்திருந்தால் போதாது. ைகள்.ழ்வியஸ் அறிவுடைமைக்கு முதற்படி நாம் அறியாமையில் இருக் கிறோம் என்பதை உணர்தல், அ வெளியில் பூரணமாகத் தெரிந்துகொள்ளாத விஷயம் நம் அறிவில் சேராது. உ கதே என்னைவிட அதிகமாய்த் தெரிந்துகொண்டுள்ள மனிதனிடம் நான் பொறாமை கொள்வதில்லை. ஆனால், என்னைவிடக் குறைவாகத் தெரிந்தவர்களிடம் இரக்கம் கொள்கிறேன். - கி. பர் டி. மிரெளன் அறிவுட்ைமையே வலிமை என்று பேக்கன் சொல்லியிருக் கிறார். ஆனால், வெறும் அறிவு வலிமையாகிவிடாது.அது , வலிமையாகக் கூடும். செயல்தான் வலிமை அதிலும்,