உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

- ஆனால், அவைகளால் ஏற்படவேண்டிய பயன்கள் முடிந்துவிட்ட பிறகும். இன்னும் நம்மிடம் அற்புதங்கள் இருப்பதாகப் பாவனை செய்தல் மடமையாகும். - பீச்செ படைக்கப்பெற்ற எவருடைய சக்திக்கும் மேலான ஒரு சக்தியின் வேலைதான் அற்புதம் என்பது. ஆகவே, அது தெய்விகச் சர்வ வல்லமையின் பயனாக விளைவது.

  • Թւ ճյց

அனபு அன்புணர்ச்சி இருந்தால், சாதாரணச் செயல்களும் பெருமையுள்ளவைகளாக விளங்குகின்றன. அ. தாக்கரே நன்மை செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியிருந்தால் அத்துடன் தீயகுணங்கள் அதிகமான அளவில் சேர்ந்திருக்க முடியாது. சுயநலத்தோடு சில நற்குணங்கள் கூடச் சேர்ந்திருப் இந்த உலகத்தில் நாம் கொடுப்பதுதான் நம்மைச் செல்வராக்குமே தவிர, நாம் பெற்றுக்கொள்வதன்று. அ பீச்சர் உலகத்தின் நல்ல பொருள்களைத் தேவையுள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதில் எனக்குக் கிடைக்கும் இன்பத்தைப் பார்க்கினும் எனக்கு அதிக மகிழ்ச்சியளிப்பது வேறில்லை. அ வெளிகா அன்பைப் போல் பெருகி வளர்வது வேறில்லை. ஒரு கையால் வாரி இறைப்பவர்கள். இரு கைகளால் அள்ளியெடுக்கிறார்கள். ஆனால், எப்பொழுதும் அது பணமாயிராது. வேறு நன்மையாகவும் இருக்கும். அ ரே நமக்கு நன்மை செய்துகொள்ளச் சிறந்த வழி பிறர்க்கு அதைச் செய்வதாகும் இறைத்தால்தான் சேகரிக்க முடியும். சமூகத்தை