பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B[]

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

== உதவி செய்பவன்தான் அதை உடனே மறந்துவிட வேண்டும் ஒருவனுக்குச் செய்த உதவியை அவனுக்கு நினைவுறுத்தலும் அதைப்பற்றிப் பேசுதலும். அவனை அவமானப்படுத்துவது போலாகும். அ டெமாஸ்தனிஸ் இதயங்களை அன்பால் வசப்படுத்திக்கொள். எல்லோரும் உனக்குப் பணி செய்வார்கள். எல்லாப் பணப்பைகளும் உன்னுடையவையாகும். அ பர்லே ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டத்தைக் குறைத்துக்கொள்ள உதவி செய்யாவிட்டால், நாம் எதற்காக வாழ்கிறோம்? அ. ஜியார்ஜ் எலியட் அன்புள்ள இதயம் இல்லாவிட்டால், நாம் நீதியாக இருக்கு (Plou isol. அ வாவினார் கூன், மனிதர்கள் தாங்கள் எல்லாரும் அனுபவித்து வரும் துயரத்தைக் குறைத்துக்கொள்வதற்குத் தமக்குள் அன்பு ரோபகாரம், இரக்கம் ஆகியவைகளைக் கைக்கொண்டா, மானி வாழ்க்கையிலுள்ள பாதித் துயரம் குறைந்துவிடும். همراه با اشیایی کشی மதிப்பை அடிப்படையாகக் கொண்டதே அன்பு 'பக்கிங்ஹாம் آتیه உண்மையாக அன்பு செலுத்துவோனுடைய இதயம் பூவுலகி. ஒரு கவர்க்கம் அவனிடம் இறைவர் தங்குகிறார். ஏனெனில் இறைவர் அன்பு மயமானவர். அ வாமென்னெப்ன் வாழ்க்கையில் தலைசிறந்த இன்பம் அன்பு அ வர் வில்லியம் டெம்பின் அன்பு தானாக வருவது. அதை விலைக்கு வாங்க முடியாது அ லாங்ஃபெல்லே! நாம் எவைகளில் அன்பு வைக்கிறோமோ அவைகளாலே.ே' உருவாக்கப்பெறுகிறோம். ைக:ே