உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 :: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் ==

  • முறையற்ற ஆசைகள் பூர்த்தியான பிறகு தண்டனைை அனுபவிக்கிறோம். நிறைவேற முடியாத ஆசைகள் தோன்று

போதே தண்டனையும் வந்துவிடுகின்றது. அ பைவிப்ர் யிேஸிட்ை

  • நாம் எவ்வளவு செல்வம் பெற்றிருப்பினும், எவ்வளவு உயர்ந் பதவியிலிருப்பினும், குறைவாகத் தோன்றும் நம் செல்வத்ை நிறைவுபடுத்தப் பெயரில்லாத ஏதோ ஒன்று மேலு தேவையாகத் தோன்றுகின்றது. அ ஹொரேவி
  • ஆசைகளும் உணர்ச்சிகளும் ஒரு கயிற்றின் இரண் பிரிகளைப் போல, ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண் இதயத்தைச் சுற்றி இறுக்கமாகப் பிணைந்துகொள்கின்றன நாம் அவைகளை நிதானமாகப் பயன்படுத்திக்கொண்ட: நன்மை விளையும், அளவுக்கு அதிகமானால் அழி: நிச்சயமாகிவிடும். அ பர்டன்
  • ஆசைகளை அறவே அவித்துவிட்டால், மனமு! அவிந்துவிடும். உணர்ச்சிகளே இல்லாத மனிதன் செயலு. குரிய துண்டுகோலோ, தத்துவமோ இல்லாமல் போ விடுவான். அ ஹெல்விடிய,
  • நம் ஆசைகளை வெட்டிக் குறைத்துக்கொண்டு. நடுநிலையச் முறைகளால், சில ஆசைகளை மட்டும் நிறைவேற்றி கொள்ளல் என்பது, செருப்புகள் தேவை என்பதற்காகக் கா, பாதங்களையே வெட்டிவிடுவது போலாகும். அ ஸ்விஃப்,
  • அவசியம் என்பது முடிவடையும் பொழுது. ஆசையு.

மேலும் அறியவேண்டுமென்ற துடிப்பும் தொடங்குகின்றன. இயற்கையின் தேவையை அனுசரித்து நமக்கு வேண்டிய.ை யாவும் கிடைத்துவிட்ட பிறகு, என்னென்ன வேண்டும் என்றி செயற்கையாக ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். ஜான்ன آت.