பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ባህ | 1 I ፡፡፡ உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் == காரியத் தொடர்புடன் உபதேசம் செய்வதைவிட ஒரு நல்ல கீதம் மனிதனின் இதயத்தை உருக்கிப் பக்தி கொள்ளச் செய்துவிடும். அ டக்காமள் உயர்ந்த ஒழுக்க முறையையும் ஆன்மிகக் கருத்துகளையும் வெளிக் காட்டுவதற்குச் சித்திரக் கலை மிகவும் குறைந்த ஆற்றலுள்ளது. ஆனால், இசை நிகரற்ற ஆற்றலுள்ளது. ! . திருமதி ஸ்டோ உயர்ந்த கருத்தில், இசை எனப்படுவது புதுமையாயிருக்க வேண்டிய அவசியமில்லை; அத்துடன் அது எவ்வளவு பழமையாயுள்ளதோ, எவ்வளவு நமக்குப் பழக்கமாயுள்ளதோ அவ்வளவுக்கு அதிகமாக அதன் பயன் இருக்கும் கதே தன்னுள்ளே இசை அமைந்திராதவனும், இனிய ஒலிகள் ஒத்து இசைப்பதில் உருகாதவனுமான மனிதன் துரோகங்களும் தந்திரங்களும், கொள்ளைகளும் செய்யக்கூடியவனாவான், அவனை எவனும் நம்ப வேண்டாம். அ ஷேக்ஸ்பியர் நம் இயற்கைக்கு நானகாவது தேவை. இசை. முதலாவது உணவு. பிறகு உடை அப்பால் உறைவிடம், பின்னர் இசை ச போவி கலைகள் யாவற்றிலும் உணர்ச்சிகளை மிக அதிகமாய்ப் பாதிக்கக்கூடியது இசைதான்; சட்டம் இயற்றுபவன் அதற்கு முதன்மையான ஆதரவு கொடுக்க வேண்டும். அ நெப்போலியன் தினசரி வாழ்க்கையில் ஆண்மாவின்மீது படியும் தூசியைத் துடைப்பது. இசை கொடிய விலங்கைச் சாந்தப்படுத்தவும், பாறைகளை நெகிழ்விக்கவும், தேக்கு மரத்தை விளைவிக்கவும்கூடிய வசிய சக்திகள் இசையில் இருக்கின்றன. காங்கிரீல்