பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 8. gọơgốI độaỦc cốI (John Milton) / 608 - / 674 இவர் ஒரு ஆங்கிலப் பெருங் கவிஞர், இவர் எழுதிய (Tractate of Education) 6T6arp 576 Sléo, ©Jrgoj6, 2–Ls) பயிற்சி முறைகள், மல்யுத்தப் பயிற்சி, மற்றும் பொழுது போக்கு விளையாட்டுக்கள் எல்லாம், ஒரு தனிமனிதனை வலிமையுடையவனாக்கித் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் சிறந்த பணியாற்ற உதவுகின்றன. அத்துடன் போரிடவும், விரும்பினால் அமைதிகாக்கவும் உடற்கல்வி உதவுகின்றது, என்று வலியுறுத்திக் கூறுகிறார். 9. gaçãovač (John Lock) /632 - / 704 சிறந்த ஆங்கிலத் தத்துவவாதியும், மருத்துவருமாகவும் விளங்கிய இவர், கல்வியைப் பற்றி சில நினைவுகள் என்ற நூலில், உடற் கல்வியின் அவசியம் பற்றி, சிறப்பாகக் கூறியிருக்கிறார். நல்ல நலமான உடலானது, இக்கட்டான இடர்மிகுந்த சூழ்நிலைகளை பயமின்றி சந்திக்கவும், பலமுடன் போரிட்டு வெற்றி காணவும், கடினமான பணிகளை எளிதாகவும் களைப்பின்றியும் செய்து முடிக்கவும் ஒருவரது நினைவுக் கேற்ப உடலை ஆட்சி செய்து கடமை புரியவும், உடற்கல்வி உதவி ஒப்பற்ற பணியாற்றுகிறது. /0. மைக்கேல் டி மான்டேய்ன் (Michel De Montaigne) /533 - / 592 இவர் ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். நல்ல உடலுக்கும் மனதுக்கும் மிகத் தேவையானது உடற் கல்வி, உடலையும் மனதையும் தனித்தனியாகப் பிரித்திட முடியாது. அவைகளைத் தனியாக அகற்றிடவும் முடியாது. இப்படி இணைந்து சிறந்த பணியாற்றும் இரண்டினையும் தேர்ந்த முறையில் வளர்த்திட உடற்கல்வியே உதவுகிறது என்று எழுதியிருக்கிறார்.