பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O5 {} முதல்நூல் வெளியிட்ட ஆண்டும் - 1963 நூலின் பெயர் - விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும் 普。 இறுதி நூல் வெளியிட்ட ஆண்டு - 2001 நூலின் பெயர் - நிமிர்ந்து நில் துணிந்து செல். C சிறப்பு பெறும் நூல்கள் ) 1. ஒலிம்பிக் பந்தயத்தின் கதை விழி இழந்தோர் பள்ளியில் பாட நூலாக வெளிவந்துள்ளது. 2. வாழ்க்கைப் பந்தயம் - சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதுகலைப் பட்ட மாணவர்களுக்கான துணை நூல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 3. தனித்திறன் போட்டிகளில் பயிற்சி முறைகள் - நூலினை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்நூல் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 4. ஒன்பதாம் வகுப்பு தமிழ் துணைப் பாடநூலில் ஒலிம்பிக் வரலாறு பற்றிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. | விளையாட்டுச் சங்கங்கள் D தமிழ்நாடு கால்பந்தாட்டக் கழகம், கேரம் கழகம் முதலிய இன்னும் பிற சங்கங்களின் விதிமுறைகளை தமிழாக்கம் செய்துள்ளார்.