பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகள் 53. வில்லை ; உடல் நலமின்மையால் அவரது முயற்சி தடை பட்டது. இருப்பினும் விடாமுயற்சி காரணமாக, அந்நூல் எழுதி முடித்தார். எழுதி முடித்தவுடன்: ‘'என்னுடைய சி ந் த இன க் கு ம், உடலுக்கும் ஓய்வளிக்கும் வகையில் என்னுடைய எண்ணத்திலிருந்து அகலும் வகையில், நான் எடுத்துக்கொண்ட பணியில் வெற்றியடைந்துவிட்டேன்: என்று 11-9-1859 தேதிய கடிதத்தில் எழுதுகிறர். ஒரு பொருள்பற்றி பல வருடங்கள் ஆராய்ந்து அறிந்து, அப்பொருள்பற்றிய உண்மையறிய மடமையான சித்தாந்: தங்கள் உருவாக்கும் மனிதர்களே எண்ணி அஞ்சி, அம்மனிதர் களின் ஒருவகை நான் ஏன் இருத்தல் கூடாது என்று: எண்ணுவதுண்டு, என்று கூறுகிருர் டார்வின். அவர் எழுதிய இனங்களின் துவக்கம்’ என்ற நூல் 24.11.1859 அன்று வெளியிடப்பட்டது. அப்பதிப்பின் 1,250 பிரதிகள் வெளியிடப்பட்ட அன்றே விலக்கு வாங்கப் பட்டன. கருத்து வேறுபாடுகள் புயலெனக் கிளம்பின. கடவுளால் படைக்கப்பட்டவன் மனிதன், மனிதப் பிறப்பு என்ற புத்தகத்தில் அசையாப்பற்று கொண்ட மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர், அறிவியல் அறிஞர்கள் இப்புத்தகத்திற்குப் பக்க பலமாக நின்றனர். எதிர்ப்புக்கும் ஆதரவுக்கும் இடையில், டார் வி னி ன் கொள்கையை ஆதரித்தோர் எண்ணிக்கை பெருகியது. கொள்கை ஆதரிப்போரைக்கண்டு لٹا سا ہٹعrgolنعتیہ ஆச்சரியப்பட்டதாகவும், மகிழ்ச்சியடைந்ததாகவும், ஹக்கம் என்பவருக்கு எழுதுகிருர் டார்வின் அவர் கொள்கையை ஆதரிப்போர் பட்டியலில் லயல் (1yell), ராம்சே (Ramsay), ஜூல்ஸ் (Jules), ரோகர்ஸ் (Rogers), என்ற நிலயியல் ஆராய்ச்சியாளரும், ஹக்ஸ்லி (Huxley), லப்பாக் (Lubbock), 6.gsfisársio (Jenyns), Gerirsi avvi- (Searle Wood) srsörp மிருக வல்லுனர்களும், கார் பென் டர் (Carpenter), சர் எச். ஹாலண்ட் (Sir H. Holland) என்ற உடற்கூறு வல்லு நர்களும், ஹக்கர் (Hooker), வாட்சன் (Watson), ஆசகிரே