பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


64 உலக விஞ்ஞானிகள் தேடிக்கொடுத்தவன் என்று பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டபடியே, 1894, டிசம்பர், 7ம் நாள் சினய் என்ற தனது இடத்தில் தன் தொண்ணுளருவது வயதில் கண்களை மூடி விட்டான். - சூயசில் நீர் வற்றுகின்ற வரையிலும், கப்பல்கள் செங்கடலிலிருந்து மத்தியதரைக் கடல் நீரைத் தொடருகிற வரையிலும்,அவனுடைய பெயர் நிலத்து நிற்கும்.