பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்காயிரங் கொண்டு வங்காளம் போனால், பொம்பாளம் வந்தாலும் வந்தது. மண்பாளம் வந்தாலும் வந்தது. சங்கிலே வர்த்தாலும், தீர்த்தம். சங்கு சூத்தும், ஆண்டி வாயும். சங்குடைந்து, மண் கரைந்தது. சங்கைச் சுட்டாலும், தன் வெண்மை குன்றது. சடை கொண்ட இலுப்பையைத் தடி கொண் டடித்தாற்போல. சடைத் தம்பிரானுக்குச், சாதமில்லாதபோது, மொட்டைத் தம்பிரானுக்கு, மோரெங்கே கிடைக்கும். சடைத்தம்பிரான், தவிட்டுக் கழுகிறபோது. லிங்கம், பரமான் னத்துக்கழுகிறதாம். சடையைப் பிடித்திழுத்தால், சந்நியாசி கிட்டி வருவான். சட்டி சுட்டதும், கை விட்டதும். சட்டி பாலுக்கொரு. சொட்டுமோரு பரை. சணப்பன் வீட்டுக்கோழி, தானேவிலங்கு பூட்டிக் கொண்டது போல. சணப்பன் வீட்டு நாய். சணல் கட்டிலின் மேலேறினாற்போல. சண்ட மாருதத்தின் முன், சருகொட்டம்போல. சண்டிக் குதிரைக்கு, மொண்டி சாரதி. சண்டிக் கேற்ற. மிண்டன். சண்டி மிரண்டால், காடு கொள்ளாது. சண்டியிலுஞ் சண்டி, சவசண்டி. சண்டை நடந்ததற்கு சாட்சி மகளிருக்கிறாள். சண்டை முகத்திலே, உறவா? சண்ணி, அண்ணாமலையென்று பெயரிடுவாள். சதாகோடி சங்கத்திலே. மொட்டைத் தாதனைக் கண்டதுண்டா? சதையிருந்தாலல்லோ , கத்தி நாடும். சத்தம் பிறந்திடத்தே. சகலகலையும் பிறக்கும். சத்தியத்திற் கில்லாத பிள்ளை, துக்கப்பட்டழப்போகிருனா? சத்திரத்திலே போசனம், மடத்திலே நித்திரை. சத்திரத்துக் கூழுக்கு. நாய்க்கற்பணையா? 96