பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்துரு பொறுமை. தனக்கே தண்டனை . சத்துருவைச் சார்ந்து கொல்ல வேண்டும். சந்தடி சாக்கிலே, கந்தப் பொடி காற்பணம். சந்தணக்கட்டை தேய்ந்து, கந்தங் குறைப்படுமா? சந்தனம் அரைக்கிறவன் புடுக்கு, அலைகிறாப்போல. சந்தன மிகுந்தால், சூத்திலே பூசிக்கொள்ளுகிறதா? சந்தன வாள்போல. சந்தன விருக்ஷமிருக்கிற காட்டிலே. சர்ப்பமிருக்கிறது போல, சற்புத்திரரிருக்கிற விடத்திலே, தருதலைய மிருக்கிறது. சந்தியிலே யடித்ததுக்கு. சாக்ஷியா? சந்திரகனப் பார்த்து, நாய் குலைத்தாவதென்ன? சந்திரன். சூரியன், தெற்கு வடக்கானாலும் பிசகான். சந்தைக்கு வந்தவர்கள், துணையா? சந்தை இரைச்சலிலே. குடியிருந்து கெட்டேன். சந்நியாசி கோவணம். கட்டினது போல. சந்நியாசிப் பயணம். திண்ணையை விட்டுக் குதிப்பதுதான். சபைக்கோழை, ஆகாது. சபையிலே நற்கீரன். அரசிலே விற்சேரன். சப்பரத்துக்கு முன்னே வந்தையா, பின்னே வந்தையா? சப்பாணிக்கு நொண்டி, சண்டப்பிரசண்டன். சப்பாணி மாப்பிள்ளைக்கு, சந்தொடிந்த பெண்சாதி, சமண சந்நியாசிக்கும், வண்ணானுக்கும் சம்பந்தமென்ன? சமர்த்தன் பெண்சாதியும், மோசம் போவாள். சமர்த்தியென்ன பெற்றுள், சட்டிச்சோறு தின்னப் பெற்றள். சமர்த்திலே, குண்டு பாயுமா? சமுசாரக்குட்டி. வியாதிரெட்டிப்பு. சமுத்திரத்திலே யேத்தம் போட்டு, தண்ணீரிறைத்தாற் போல. சமைக்கப் படைக்கத் தெரியாமற்போனாலும், உடைக்கக் கவிழ்க்க த் தெரியும். சமையல் வட்டில், முசல் தானே வந்தது போல. சம்பளம் அரைப்பண மானாலும். சலிகையிருக்க வேண்டும். சம்பள வீதத்திலேயா, குண்டு படுகிறது. சம்மந்த கிரகஸ்தன் வருகிறான். தவலையையெடுத் துள்ளேவை. சயினன கைச் சீலைப் பேன் போல.