பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவ்மிட்டாருண்டோ? தலையிற்றிருவெழுத்தோ வேவ விட்டாருண்டோ? வெழுத்தின்படி தானோ? சாவுக்குப் பிடித்தால், லங்கணத்துக்குவரும். சாறுமிஞ்சினால் பாறை, சாந்துமிஞ்சினால் குப்பை. சிங்கத்தின் காட்டைச். சிறுநரி வளைத்தாற்போல. சிங்கத்தின் செவியிலே ஒட்டின ஈ. சிங்கத்துக்கு நாயா, சிங்கார முடி சூட்டுகிறது. சிங்கத்துக்குப் பங்கமில்லை- சிங்கமிருக்கக் குட்டி வசமாமா? சிங்காரவல்லி அங்கயற்கண்ணிக்கு, தீட்டுமாறின பின் திரட்சிச் சடங்கு. சிட்டுக்குருவி, மத்தியஸ்தம் போனாற்போல் சிட்டுக்குருவிமேல், பனங்காயை வைத்தது போல. சிட்டுக் குருவிமேல், பிரமாஸ்திரம் விடலாகுமா? சிட்டுக்குருவியா, திருவணை யடைக்கப்போகிறது. சிட்டுக்குருவியின் பேரில், ராமபாணந் தொடுக்கிறதா? சிதம்பரத்திலே பிறந்த பிள்ளைக்குத் திருவெம்பாவை கற்றுக் கொடுக்க வேண்டுமா? சித்தம் போக்குச் சிவன் போக்கு, ஆண்டி போக்கு அதே போக்கு. சித்தாள் எட்டாளுக் கொக்கும். சித்திரச்செழுந் தாமரையை, ஒத்திடமுகமலர்ந்தது. சித்திரத்திலும், சோழியனாகாது. சித்திரத்திலும், வைத்தெழுத வொட்டான். சித்திரத்திலெழுதிய, செந்தாமரைப் பூப்போல. சித்திரத்துக்கொக்கே, ரத்தினத்தைக் கக்கு. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். சித்திரை மாதத்திற் பிறந்த சீர்கேடன மில்லை. ஐப்பசி மாத்திற் பிறந்த அதிஷ்டவானு மில்லை. சித்திரையென்று சிறுக்கிறதில்லை. பங்குனியென்று பருக்கிறதுமில்லை. சித்தூரிலே, செல்லக் கூத்து. சிநேகஞ்செய்தபின், சோதி தெளிந்தபின் நம்பு. சிந்தின வீட்டிலே சேராது. மங்கின வீட்டிலே வாராது. 100