பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - சிந்துக்கச் குந்து பேசுகிறது. சிரசுக்குமேலே செய்கிற வாக்கினையுமுண்டாக சிரஞ்சீவி பெற்றவர்க்கு, சீவபயமேது. சிரித்துக், கழுத்தறுக்கிறது. சிரிப்பார் சிரித்து. தெருவிலே நிற்கிறது. சிலவான கள்ளி, சிலவறிவாளா? சிலவில்லாச்செலவு வந்தால், களவில்லாக் களவுவரும். சிலுக்கச் சிலுக்கக் குத்துகிறதெல்லாம், சித்திரத்துக்கழகு. சிலுவுண்டானால், சேவுகமுண்டு. சில்லறைக்கடன், சீரழிக்கும். சிவசொத்து. குலநாசம். சிவபூசைவேரைலயிற் கரடிவிட்டது போல. சிவருக்கீரையை வழிச்சுப்போடி, சுணைகெட்ட வெள்ளாட்டி. சிவரை வைத்துக்கொண்டல்லோ, சித்திரமெழுதவேணும். சிவலிங்கத்தின் மேல், எலி. சிவனேயென்றிருந்தாலும், தீவினை விட இல்லை. சிவியான், ராசவட்டம் போனது போல. சிறகு பறிகொடுத்த, பறவைபோல. சிறப்பொடு பூனை இறப்பிலிருந்தால், புறப்படமாட்டா தெலி. சிறிக்கிசேதியறியாமல், செடியைச்செடியைச் சுற்றுகிறது. சிறியாரோடிணங்க வேண்டாம், சேம்புக்குப் புளியிட்டுக் கடைய வேண்டாம். சிறியார்கைச் செம்பொன் போல. சிறியார்க்கினியதைக் காட்டாதெ. சேம்புக்குப்புளியிட்டு மசியாதே. சிறியோர் செய்தபிழை, பெரியோர் பொறுக்கக் கடன். சிறுகக்கட்டிப் பெருகவாழு. சிறுகச்சிறுகத்தின்றால், மலையையுந் தின்னலாம். சிறு குழந்தையில்லாத வீடும் வீடல்ல, சீரகமிட்டாக்காதகறியும் கறியுமல்ல. சிறுக்கி சின்னப்பணம், சிறுக்கிக்கொண்டை மூன்று பணம். சிறுபிள்ளைகட்டின, சிற்முடைபோல. சிறு பிள்ளையானாலும், ஆடுவார் சப்பு. 101