பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரியன் வெளிச்சத்தில், சுடர்விளக் கென்னத்துக்கு. சூலிக்கி, சுக்குமேலாசை. சூலிசூலியென்று சோற்றைத்தின்னு. மலடிவாயில் மண்ணைப் போடுகிறதா? குழ வோடியும், வாசலாலே. செ செக்கடி முத்தி, எனக்கென்ன புத்தி. செக்கி லரைப்பட்ட, தேங்காய் புண்ணாக்குபோல. செக்கி லரைப்பட்ட எள், திரும்ப முழுசாமா? செக்கு நக்குகிற தம்பிரானே, உன் திருவடிக்குத் தெண்டம். அந்தண்டை நக்கடா பிள்ளாய், ஐஸ்வரியம் பெருகியிருப்பாய். செக்கை நக்குகிற தம்பிரானே, தெண்டம், நீ தென்புறம் நக்கு. நான் வடவுறம் நக்குறேன். செங்கதிர் முன்னே வெண்கதிர். அடங்கினதுபோல. செங்கோலுக்கு முன்னே, சங்கீதமா? செங்கோல் கோணினால், எங்குங் கோணும். செடியிலே வணங்காததா, மரத்திலே வணங்கும். செடியில்லா, கொடி போலே. செட்டிக்கும் பயிருக்கும். சென்மப் பகை. செட்டி கூடிக்கெட்டான். சேணியன் பிரிந்து கெட்டான். செட்டி படை வெல்லுமா, தவகள் சுடிக்குமா? செட்டி பணத்தைக் குறைத்தான். சேணியன் காலக் குறைத்தான். செட்டிப்பிள்ளையோ, கெட்டிப் பிள்ளையோ? செட்டியாருக் கொருகாலம், சேவகனுக் கொருகாலம். செட்டியார் சிங்காரிக்கிறதற்குள்ளே. பட்டணம் பறிபோகிறது. செட்டியார் பணம். சீத்தென்று போச்சுது. செட்டியார் வீட்டுப்பிள்ளை செல்வப்பிள்ளையானால், படைக்குப் போகிற நாயகரைப் பயமுறுத்தலாமா? 106