பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தச்சன் பின்காக்காரி, இடைச்சன் பிள்ளைக்காரிக்கு மருத்து வம் பார்த்தாற்போல. தலைச்சன் பிள்காக்கில்லாத. தண்டையுஞ் சதங்கையும். இடைச்சன் பிள்ளைக்கு வந்ததா? தலைச்சன் பிள்ளைபெற்றவளுக்கு, தாலாட்டும். ஆம்பிடையான் செத்தவளுக்கு அழுகையும் தானே வரும். தலச்சுமைதந்தானென்று. தாழ்வாயெண்ணாதே. தலைதடவி, முகாயுறுஞ்சுகிறது. தலைதெரியாமல், தத்தித்தடவி விழுகிறது. தலைநோவுக்குத் தலையணையைத் திருப்பிப் போட்டாற் தீருமா? தலைப்புறத்தைத் தந்தால் தருவேன், மருந்துப்பையை . தல மயக்கம், சருவமயக்கம். தலைமுறை தலைமுறையாக மொட்டை. அவள் பேர் கூந்தலழகி. தலைமுறையிலில்லாத. தாழ்வு . தலையாரியும் அதிகாரியுமொன்றானால், சம்மதித்தபடி திருடலாம். தலையிருக்க, வாலாடுமா? தலையிருக்கிறவிடத்தில், கழுத்துவரட்டும். பார்த்துக் கொள்வோம். தயிலேயிடித்த பிறகா, தாழக்குனிகிறது. தலையிலெழுத்திருக்க, தந்திரத்தால் வெல்லலாமா? தலையிலெழுத்திற்கு, தலையைச் சிரைத்தாற் போகுமா? தலையைத்திருகி உரலிலே போட்டிடிக்கச்சே. சங்கு சக்கரக் கடுக்கன், உடைந்து போகப் போகிறதென்முனாம். தலையை நக்னத்தாச்சுது. கத்தியும் வைத்தாச்சுது. தலயோடே வந்தது. தலைப்பாகையோடே போச்சுது. தலவலியுங் காய்ச்சலும், தனக்கு வந்தாற்றெரியும். தலைவலியும், பசியும், தனக்கு வந்தாற்றெரியும். தலைவனிற்கத் . தண்டு நிற்கும், தலைவன் மயங்கச். சர்வமு மயங்கும். தவசிப்பிள்ளை நமசிவாயம், கையாசாரம். தவசுக்குத் தனிமையும். தமிழுக்குத் துணையும். தவத்தனவேயாகுந் தான் பெற்ற செல்வம். தவத்திலிருந்தால், தலைவனைக்காணலாம். தவத்துக்கொருவர், கல்விக்கிருவர். தவசிக்குத் தயிருஞ்சாதமும். விசுவாசிக்கு வென்னீரும் பருக்கையும். 114