தவிடுதின்பவனை, எக்காளமுதச் சொன்னாற்போல, தவிட்டுக்கு வந்த கைதான், தனத்துக்கும் வரும். தவிட்டை நம்பிப்போக, சம்பா அரிசியை காகங்கொண்டு போச்சுது. தழைத்த மரத்துக்கு நிழலுண்டு. பிள்ளைபெற்றவளுக்குப் பாலுண்டு. தள்ளத் தள்ளத், தாப்பாகப் பிடிப்பானேன். தள்ளரியதாறு வந்து, தாய்வாழையைக் கெடுத்தாற்போல. தள்ளிப் பேசினாலும், தழுவிக்குழைகிறது. தருதலைக்கு ராசா, சவுக்கடி. தருமத்துக்கழிவு சற்றும் வராது. தருமத்துக்கு. தாட்சிவராது. தருமத்துக்குத் தானம் பண்ணுகிற மாட்டை பல்லைப் பிடித்துப் பதம் பார்க்கிறதா? தருமமே. தலைகார்க்கும். தருமபுத்திராதிகளுக்கு, சகுனி தோன்றிமுற்போல. தனக்கழகு மொட்டை, பிறர்க்கழகு கொண்டை. தனக்குசுந்தவணும், பிறர்க்குகந்த கோலமும். தனக்குச் சந்தேகம், அடைப்பக்காரனக்கு இரட்டைப் படியா? தனக்குத் தவிடிடிக்கத் தள்ளாது. ஊருக்கு இரும்படிக்கத் தள்ளும். தனக்குத்தானே கனியாத பழத்தைத் தடி கொண்டடித் தாற் கனியுமா? தனக்குப் பிறந்த பிள்ளை தவிட்டுக்கழுகிறதாம். ஊரார் பிள்ளைக்குக் கலியாணஞ் செய்கிறானாம். தனக்குப் பின்னால், வாழ்ந்தாலென்ன, கெட்டாலென்ன? தனக்குப் பெரியாரை. தடி கொண்டடிக்கிறது. தனக்குமிஞ்சியல்லவோ தருமம். தனக்கென்றடுப்புமூட்டி. தான் வாழுங்காலத்தில், வயிறுஞ்சிறுக்கும் மதியும் பெருக்கும். தனக்கென்றால் புழுக்கை, கலங்கழுவியுண்ணாள். தனக்கென்றிருந்தால், சமையத்துக்குதவும். தனக்கென்று சொல்ல. நாய் வெடுக்கென்று பாயும். தனக்கென் பெருத்தியிருந்தால், தலைமாட்டி லிருந்தழுவாள். 115
பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/121
Appearance