பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூங்கினவன் கண் கிடாக்கன். தூணிலுமிருப்பான், துரும்பிலுமிருப்பான் தூண்டிக்காரனுக்கு மிதப்பின் பேரிலெ கண், தாண்டியிலகப்பட்ட மீன், துள்ளினத்தினால் விடுவார்களா? தூண்டிலைப்போட்டு, விராலயிழுக்கிறது. தூண்டினவிரல், சொற்கம் பெறும். தூத்தும் பெண்மர். கூற்றெனத்தகும். தூமத்தீயைப்பார்க்கிலும், காமத்தீ கெட்டது. தூமை துடைக்கப்பான்னும், தூரத்துத்தண்ணீர். ஆபத்துக்குதவாது. தூரத்துப்பச்சை. பாருவைக்கிச்சை. தூரத்துப்பார்வைக்கு மலை மழமழப்பு, கிட்டப் போனால் கல் லுங்கறடும். தூரப்போகவேணுமோ, கீரைப்பாத்தியிற் கைவைக்க? தூரப்போய்க் கரைப்பாத்தியிலே பேணானாம். தூரவிருந்தாற் சேரவுறவு. தூர்ந்தகிணற்றைத் தூர் வாராதே. தூமுனகுடி, நீருகும். தூற்றச் சொல்லக் கேட்டால், வாய்த்திடுங்கேடு. தெ தெட்டிப்பறிப்பாரை யெத்திப்பறிக்கிறது. தெண்டத்துக்குப் பணமும், திவசத்துக்குக்கறியும் அகப்படும். தெய்வத்தாலாவதெனினு முயற்சி. மெய்வருந்தக் கூலிதரும். தெய்வமில்லாமையினாலேயா, பொழுதுவிடி கிறது. தெய்வம் பண்ணின, திருக்கூத்து. தெருச்சண்டை. கண்ணுக்குத்குளுத்தி, தென்னியதிருமணி, திருட்டுக்கு நவமணி. தென்றல் முற்றிப், பெருங்காற்பதம். தென்னங்குரும்பை திருகுரும்பை, பன்டையெல்லா மொருமரத்துக்காய். தென்ன மரத்திலேண்டா ஏறினாய், கன்றுக்குப்புல் பிடுங்க ஏறினேன். 125