பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுவுழவிலே. நத்தை தெறித்தாற் போல. நடைபடியுண்டானால், மிதியடி பொன்னாலே. நட்டாற்றிலே, கைவிட்டாற்போல. நட்டாற்று. கோரையைப் போல. நட்டுவன் பிள்ளைக்கு. நாட்டியங் கற்றுக்கொடுக்க வேணுமா? நாட்டுவன் பிள்ளைக்கு முட்டடிக்கத் தெரியாதா? நண்டுகொழுத்தால் வளையிலிராது. தண்டு கொழுத்தால் தரையிலிராது. நண்டு, கால் விரித்தாற்போல நண்டுக்குச் சீவன் போகிறது. நரிக்குக் கொண்டாட்டம். நண்டுக்குடுவையை, நடுத்தெருவிலுடைத்தாற்போல. நண்டுக்குப் புளியங்காய், நறுக்கிறப்போல. நண்டை, கொடுக்கொடித்தாற்போல. நண்டைச்சுட்டு. நரியை காவல்வைத்தாற்போல. நண்டை. நாழி கொண்டளக்கலாமா? நத்தவாழையிலை. நித்தங்காற்பணம். நத்தையின் வயிற்றில், முத்து பிறந்தாற்போல. நந்தன், தொல்காசு வழங்கினாற்போல. நந்தோராசா பவிஷியதி. நபாப்பத்தனை யேழை, புலியத்தனை சாது. நபுஞ்சகன்கையில், அரம்பையகப்பட்டது போல. நமக்காகாதது. நஞ்சோடொக்கும். நமனறியாத உயிரும், நாரை அறியாத குளமுமுண்டா ? நம்பின பேரை, நட்டாற்றிற் கைவிடலாமா? நம்மைச் செருப்பாலடித்தாலும், நமதண்ணன் வீட்டுப் பயலை வாடா போடா என்னலாமா? நம்மை நம்பவேண்டாம். அம்மாளைத் தாலி வாங்கச் சொல்லு. நம்வீட்டு விளக்கென்று. முத்தமிட்டுக் கொள்ளுகிறதா? நராபோகஞ். சராபோகம் நரி சு விட்டதாம். கடல் கலங்கிற்றாம். நரி கூப்பிடு, கடலொதுங்கிப்போகும். நரி. சந்தைக்கேறுமா? நரியானது கிணற்றிலே விழுந்தால், தண்டெடு தடியெடு. 129