பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நறுக்கித் தைத்தாற்போல. நறுவளிப்பழம், திருத்தினாற்போல. நற்குணமே. நல்ல ஆஸ்தி. நனைந்த கிழவன் வந்தால், உலர்ந்த விரகுக்குச் சேதம். நன்மை செய்தார் நன்மை பெறுவார். தீமை செய்தார் தீமை பெறுவார். நன்மையுந் தீமையு மின்மையிலே. நன்மை செய்திடல். நாலிடையுறும் வரும். நன்மை செய்யக், கன்மம் விளையாது. நன்மையானதைக் கொடுத்தால். நஷ்டத்திலும் நஷ்டம். நன்மையைப் பெருக்கித் தின்மையைக் குறைத்தால், நற் சிநேகம். நன்றி செய்த கீரிப்பிள்ளையைக் கொன்ற கதைபோல. நன்றி மறந்தாரை, நடுங்கக்கேட்குமே தெய்வம். நா நாகசுரமென்ன தெரியாதா. மத்தளம் போலே கலகல வென்னும். நாகசுரம் பொய். நாசனம் பொய். நாயின மாகினேனே. நாக்கைவிற்று. ஆக்கித்தின் கிறது. நாகூரு. உபசாரமாயிருக்கிறது. நாச்சியாரு மொன்றைப் பற்றி வார்க்கிறாள், நானு மொன் றைப்பற்றி குடிக்கிறேன். நாடறிந்த பர்ப்பானுக்கு, பூனூலேன், பின் குடுமி யென் னத்திற்கு? நாடிக்கொடுப்பாரைக், கூடிக்கெடுக்கிறது. நாடெல்லாம்பாதி. நாட்டை வாய்க்கால் பாதிசலம். நாட்டாமை யாரடாகொடுத்தார். நானுமென் பெண்சாதியு மாய் மைத்துக்கொண்டோம். நாட்டாளுக்கொரு சீட்டாள், வெற்றிலை மடிக்க வொரு வெற்றாள். நாட்டுக்கு நல்லதுரை வந்தாலும், தோட்டிக்குப் புல்லு சுமை போகாது. 131)