பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலுகாலிலே நரிகள்ளன், இரண்டுகாலிலே இடையன் கள்ளன். நாலுகாலு கோமாரியும், ஒருகாலிலே யிறங்கினாற்போல, நாலுகாரை கூடினால், ஒரு பழுதை. நால்வர் கூடினால், தேவசபை. நாவசைய. நாடசையும். நாவுக்கிசைந்தால், பாட்டுக்கிசையும். நாவுக்கெலும்பில்லை. எப்படி புரண்டாளும் புரளும். நாவைச் சுற்றி பிடிக்கிற தாகத்துக்கு, நான் கேட்டானாம் கிணறு வெட்ட. நாழி நெல்லுக்க ஒரு புடவை விற்றலும், நாய்க்கு நிருவாணம் போகுமா? நாழிப்பணம் கொடுத்தாலும், மூளிப்பட்டம் போகாது. நாழி உப்பும் நாழி அப்பும், நாழியான வாறுபோல. நாழிவரச் சிதேவி. மரக்கால்வரச் சீதேவி. நாகளக்குக் கலியாணம், பிடியடா பாக்குவெற்றிய. நாகாத்தெரியும், நாச்சியாத்தாள் மாரடி. நாளை வருகிற பலாக்காயிலும், இன்றைக்கு வருகிற கிளாக் காய்மேல் நாளொருமேனியும், பொழுதொரு வர்னமுமாக வளர்க்கிறாள் நாள் செய்வது, நல்லார் செய்யார் நாள் வருமட்டும் நாராய் தோலாய், இழுத்துக் கொண் டிருக்கும். நாறச்சாணியை மிதிப்பானேன், நல்ல தண்ணீர்விட்டுக் கழுவுவானேன். நாறவாயனி தேட. ஊத்தை வாயனுண்ண. நாற்கலக்கூழுக்கு, நானேயதிகாரி. நானிட்ட மருந்துன்னைப் போகொட்டுமோ. நன்னாரி வேருன் எனச் சாகொட்டுமோ? நானுமறியேன். அவளும் பொய் சொல்லாள். 133)