பறங்கி நல்லவன் , பிரம்பு பொல்லாது. பறச்சேரிமேளம் கலியாணத்துக்குங் கொட்டும். கல்லெடுப் புக்குங் கொட்டும். பறிகொடுத்த காட்டில், பயமேது. பறி நிறைந்தால், கரையேறுவேன். பறைத்தெருவிலே, வில்வமுளைத்ததுபோல. பறையன் பாக்குத்தின்பதும், பறைச்சி மஞ்சள் குளிப்பதும். அறுப்பும் பறிப்பு மட்டும். பத்மாசுரன், பரிட்சை பார்த்தாற்போல. பனங்காட்டு நரி, சலசலப்புக்கஞ்சுமா? பனிக்காலம் பின்னிட்டது. இனி காலனுக்கும் பயமில்லை. பனிபெய்து. கடல் நிறையுமா? பனிப்பெருக்கிலே, கப்பலோடுமா? பனை மரத்தின் கீழே பாலைக்குடித்தாலும், கள்ளென்று நினைப்பார். பனைமரமேறுகிறவனை, எதுவரையில் தாங்கலாம்? பனையேறி விழுந்தவனை, கடாவேறி மிதித்ததுபோல, பன்றிக்குட்டிக்கு ஒரு சந்தியேது. பன்றிக்குட்டி, ஆனையாகுமா? பன்றிக்குட்டிக்கு, சங்கராந்தி. பன்றி, பலகுட்டி போட்டாவதென்ன? பன்றி பில் தின்றதனால், பலனுண்டா? பன்றியுடன் கூடி, கன்றும் பதின்றதாம். பன்னிப்பன்னி, பழங்கதை படியாதே. பா பாக்குக் கொடுத்தால், பந்தலிலென்ன அலுவல். பாக்குவெட்டிக்குள் ளகப்பட்ட, பாக்குபோல. பாக்கை மடியிலே கட்டலாம். தோப்பை மடியில கட்டலாமா? பாசமறவற்றி, பசையறத் தேய்க்கிறது. பாகக்காலி வாழ்ந்தால், பத்தெட்டுசனம் பிழைக்கும். பாடுமடாமற் போனால், பலனில்லாமற்போகும். பாடும் புலவர்கையில், பட்டோலையானேனே. பாடையிலே பார்க்கவேணுமென்றால், சாகையிலே வா. 145
பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/151
Appearance