பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்குவந்தவன். பெண்ணுக்கு மாப்பிள்ளையா? பிச்சைக்சோற்றிற்கு. பஞ்சமுண்டா. பிச்சையிட்டது போதும். நாயைப்பிடித்து கட்டும். பிச்சையிட்டுக் கெட்டவனுமில்லை, பின்ளை பெற்றுக் கெட்ட வனுமில்லை. பிக்ஷாபதியோ, லக்ஷாதிபதியோ, பிஞ்சசிலையும், பேச்சுக்கற்றவன்வாயும், சும்மாயிராது. பிஞ்சிலே பழுத்தாற்போல பிடரியைப்பிடித்துத் தள்ளத்தள்ள, பெண்ணுடைய சிற்றப்ப னென்று நுழைந்தானாம். பிடாரனுக்கஞ்சி பாம்பு, எலிக்கு உறவாச்சுதாம். பிடாரன் பெரியவனென்று. புற்றிலே கை வைக்கலாமா? பிடாரன் கைப், பாம்பு போல. பிடாரியாரைப் பெண்டுபிடித்தது போல. பிடா வரங்கொடுத்தாலும், ஓச்சன் வரங்கொடுக்கிறதரிது. பிடிக்குப்பிடி. நமசிவாயமா? பிடித்தகொம்பும் விட்டேன். மிதித்தகொம்பும் விட்டேன். பிடித்ததின் கீழே. அறுத்துக்கொண்டு போகிறது. பிடித்தவனுக் கெல்லாம். பெண்டு. பிடித்துத் தின்னுகிறதைக், கரைத்துக்குடிக்கலாம். பிடித்தொருபடியும், கிழித்தொருகிழியும், கொடுத்ததுண்டா? பிடிபிடியாய் நட்டால், பொதி பொதியாய் விகாயுமா? பிடியழகிபுகுந்தால், பெண்ணழகியாவாள். பிணஞ்சுட்ட தடியும் கூடத்தான் போட்டுச் சுடுகிறது. பிணத்தை முடி, மணத்தைச் செய். பிணந்தின் கிற, பூச்சிபோல. பிணம் பிடிங்கித்தின்னுகிறவன் வீட்டிலே, புத்தரிசி யாசகத் துக்குப் போனானாம். பிணைப்பட்டாயோ. துணைபட்டாயோ? பிணப்பட்டு. துணைபோகாதே. பிண்டத்துக் கிடையாது. தெண்டத் துக்கப்படும். பித்தளை சோதித்தாலும், பொன் குணம் வருமா? பித்தனுக்குத் தன் குணம், நூலினும் செவ்வை. பித்தனுக்குப் புத்தி சொல்லிற் கேட்பானா? பித்து பிடித்தாற்போல, பிடித்ததைப் பிடிக்கிறது பிப்பானேன, தைப்பானேன்? பிரண்டும் பத்துநாள், உருண்டும் பத்துநாள், பினிகாயும் பத்து நாள். | 149