பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீக்குமுந்தின. குசுப்போல. பீதின்னவேணுமென்று தின்றால், வாயை நன்றாய்க்கமுகிப் போடவேணும். பதின்ன வந்த நாய், சூத்தைக்கடிக்கப் போகிறதா? பீயுஞ்சோறுமாய், பிசைக்கிறது. பீயைப்பெரிதா யெண்ணி, ஈ மொய்க்காமல் வேடுகட்டு வானேன்? பலாப்பூத்தகச் சோறு. பெரிய பறங்கியா பேலும் பேலும். பு புகழ்ச்சியானுக் கீந்தது. பூதகண்ணாடி. புகைஞ்சவீட்டை சுத்துகிறது. புகைநுழையாத விடத்திலே, புகுந்திடுந் தரித்திரம். புட்டுத்தின்று. விக்கினாற்போல. புட்டெங்கே விக்கும். தொண்டையிலே விக்கும். புண்ணாக்குத் தராவிட்டாற், செக்கிலே பேலுவேன். புண்ணாக்குத் தின்பாரை, சுண்ணாம்பு கேட்டால் வருமா? புண்ணியத்துக்குக் கிணறுவெட்ட, பூதம் புறப்பட்டது போல. புண்ணியத்துக் குழுதமாட்டைப், பல்லைப்பிடித்துப் பதம் பார்த்தது போல. புண்ணியம் பார்க்கப்போய்ப் பாவம் பின்னே வந்ததாம். புண்ணிவே கோலிட்டது போல, தூண்டிக்காட்டுகிருன். புதியவண்ணன், பொந்துகட்டி வெளுப்பான். புதியோரைநம்பி, பழையோரைக் கைவிடலாமா? புதுசாய்ப்புதுசாய்க் குலம்புகுந்தேன், பலாப்பூத்தகச் சோறு. புதுசாய்வந்த மணியக்காரன், நெருப்பைக்கட்டி யடித்தானாம். புதுப்புடவையிலே, பொறிபட்டாற்போல. புது மணவறைப் பெண்போல, நாணுகிறது. புதுமாடு புல்லுபெறும். புத்திகெட்ட ராசாவுக்கு, மதி கெட்ட மந்திரி. புத்திமான் பலவானாவான். புத்தியற்றன பலனற்றன். புத்தி முற்றிவனருக்குச், சித்தியாத தொன்றில்லை. புத்தியற்றவர்கள், பத்தியாய்ச் செய்தாலும் விபரீதமாம். புத்தியெத்தனை, சுத்தியத்தனை. 152