பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புளியெத்தனை தூக்கு, ஒரே தூக்கு. புள்ளிப்பொறி பாய்ந்த மூங்கில், கொள்ளிச் சாம்பலானாற் போல. புற்றிலே ஆந்தை, விழிப்பதுபோல விழிக்கிறான். புற்றிலே ஈசெற், புறப்பட்டது போல புறப்படுகிறான். பூ பூசப்பூசப் பொன்னிறம், தின்னத்தின்னத் தன்னிறம். பூசனிக்காயத்தனை முத்து, காதிலேற்றுகிறதா, மூக்கி லேற்றுகிறதா? பூசனிக்காயத்தகன முத்தை போட்டுக் கொள்ளுகிற தெங்கே? பூசாலி பூமுடிக்கப்போனானாம். பூவாலங்காடு பலாக் காடாய்ப் போச்சுதாம். பூசைபண்ணச்சே. கரடியைவிட்டோட்டினாற்போல. பூச்சிபூச்சியென்மூல், புழுக்கைதலைமேலேறும். பூட்டிப்பூசிக்காமற் புதைப்பார். ஈயைப்போல் ஈட்டி இழப்பார். பூதலந்தனிலிவ்வூர். புண்ணியமென் செய்ததோ? பூத்துச் சொரியப் பொறுப்பார்கள் முட்டிக்கட்டக் கலங்குவார்கள். பூமலர்ந்து கெட்டது. வாய்விரிந்து கெட்டது. பூமியைப் போல, பொறுமைவேணும். பூராடக்காரனோடு, போராடிமுடியாது. பூலோகமுதலியார்பட்டம், புகுந்து பார்த்தால் பொட்டல்- பூவரசிருக்கப் பொன்னுக்கழுவானேன்? பூவிற்றகடையிலே. புல்விற்கலாமா? பூவுடன் கூடிய நாரும் மணம்பெற்முற்போல. புவுள்ளமங்கையாம் பொற்கொடியாம். போனவிட மெல்லாஞ் செருப்படியாம். பூர்வசேட்டை போச்சுதோ, இருக்கிறதோவென்று பார்த்தானாம். பூனை கட்டுந்தோழந்தன்னில், ஆகனக்கட்டலாமா? பூனைக்குச் சிம்மாளம் வந்தால், பத்தற்பாயைச் சுரண்டுமாம். பூனை குட்டி போட்டாற்போல. தூக்கிக்கொண்டலைகிறது. 154)