பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூனை குட்டிச்சட்டியில் தலையையிட்டுக்கொண்டு பூலோகமெல் லாம் இருண்டுபோச்சுதென்று நினைக்குமாம். பூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம். பூனைக்கு, தன் குட்டிப்பொன்குட்டி, பூனைக்கு மீனிருக்க, புளியங்காயைத் தின்றுதாம். பூனை சிரித்ததும், எலி பெண்டுக்கழைத்ததும். பூனை பிராமணபோசனம் பண்ணுகிறதென்று. பூணூல் போட்டு கொண்டுதாம் எலி. பூனைபோலோடுங்கிப், புலிபோற்பாய்ந்தான். பூனைபோலோங்கி, யானை போலாக்கிறமிக்கிறது. பூனைமுன் கிளிபோல், புலம்பித்தவிக்கிறது. பூனையைக்கொன்றபாவம் உனக்கு, பிடி வெல்லந்தின்ற பலன் எனக்கு. பூனைவாயெலிபோல், புலம்பித்தவிக்கிறது. பெ பெட்டிப் பாம்பு லோடங்கினான். பெட்டைக்கோழி, தட்டிக்கூவுமா? பெண்கொடுத்த மாமியோ, கனன்கொடுத்தசாமியோ? பெண்சாதி சொந்தம். போக்குவரத்துப் புறம்பே. பெண்சாதி பேச்சைக்கேட்டவன், பேய்போலவான். பெண்சாதியில்லாதவன், பேயைக் கட்டித் தழுவுதல் போல. பெண்சாதியைக் குதிரைமேலேற்றி பெற்றதாயின் தலையிலே புல்லுக்கட்டைவைத்தடிக்கிற காலம். பெண்சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக், கொருசொட்டு. பெண்டாட்டி கொண்டதும், திண்டாட்டம் பட்டதும் போதும். பெண்டுகனிருந்த இடம், சண்டைகள்பெருத்திடும். பெண்டுகள் சோற்றுக்குத் தண்டமில்ல. பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்குப் பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு. பெண்டுசூத்திற்குப் பரிமணையாய் இருக்கிறன். பெண்ணரம்பைக் கூத்துப்போய், பேய்க்கூத்தாச்சுதே. பெண்ணாசைகொண்டு. பெருக்கத்தவிக்கிறது. பெண்ணானையைத் தொடரும், பேரானையைப்போல. பெண்ணின் குணமறிவேன், சம்மந்தி வாயறிவேன். பெண்ணின் கோணல், பொன்னிலே நிமிரும். பெண்ணுக்குப் பொன்னாசைகொள்ளும். பேரணங்கு. 155