பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேச்சுக்கு இராவணன், பிண்டத்துக்குக் கும்பகர்ணன். பேச்சுக்குப்பேச்சு, சிங்காரமா? பேச்சைவிற்று. காச்சிக்குடிக்கிறான். பேய்ந்துங்கெடுத்தது. காய்ந்துங்கெடுத்தது. பேடிகையிலாயுதம். பிறகாசிக்குமா? பேயானாலும், தாய்வார்த்தை தட்டலாமா? பேயை நம்பினாலும், பெண்ணை நம்பொண்ணுது. பேய்கொண்டாலும் கொள்ளலாம். பெண்கொள்ளலாகாது. பேய்க்கூத்தும் ஆமணக்கும், ஆள்புகுந்தால் ஆள்தெரியாது. பேய் சிரித்தாலுமாகாது. அழுதாலுமாகாது. பேய் பிடிக்கவும், பின்ளை பிழைக்கவுமா? பேய் பிள்ளைபெற்றதும், பிடுங்கல் நூல் நூர்த்ததும் விந்தை. பேய் போய், புளியமரத்திலேறினது போல. பேராசைக்காரன, பெரும்புகருகால் வெல்லவேண்டும். பேராசைகொண்டு, பெருக்கத்தவிக்கிறது. பேராசை, பெருநட்டம். பேரிளமை கடந்தபின், பிள்களப்பெற்றெடுத்தாற்போல. பேர் சந்திரவதனாள், முகத்திலழகு கிடையாது. பேர் சொல்லப்பிள்ளை, நாமமற்றுப்போச்சுது. பேர்த்தடிவைக்கச் சீவனில்லை, பேர் தாண்டவராயன். பேர் பொன்னாத்தாள், கட்டக் கரியமணியில்ல. பேலச்சொன்னதார், வாரச்சொன்னதார்? பேலப்போன விடத்தில், பேரை மறந்துவிட்டதாம். பேலப்போன விடத்தில், வினாங்காய் அகப்பட்டாற்போல. பேலுகிற கிழவியும் எழுந்திறாள். பொன்னமரவதனைகா . நால்ல, போணியில் பை பையலோடிணங்கில், எய்திடும்கேடு. பையமிதித்தது வேடனடி. பதறிமிதித்தது பன்றியடி. பையிற் கட்டிவைத்தபொருள், பறிகொடுக்கப்பட்டது. பொ பொக்கவாயன் மெச்சினானாம், பொரிமாவை. பொங்கலும் போச்சு போகியும் போச்சு. பெண்கணயனுப்படா பேய்த்தாயோழி. பொங்குங்காலம் புளி, மங்குங்காலம் மாங்காய். பொங்குசனி போய், மங்குசனி வந்திருக்கிறது. பொடி மீனெல்லாம். பெருமீனுக்கீரை. பொட்டிப்பாம்பு. ஒட்டி அடங்கினாற்போல. 158