பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போ போகமுமுடனுண்டு, பொன்னகைக்கொள்ளுமாகர். போகம்புவனம் பொருந்துமிடமெங்கும், தேகங்கரணந்திரியுமே. போகாதவிடத்திலே போனால், வராதசொட்டு வரும். போக்கனங்கெட்டவன் , ராசாவிலும் பெரியவன். போக்கற்ற நாய்க்கு, போனதெல்லாம் வழி. போக்கற்ற மத்தளங்கொட்டினதும், பாட்டி ததெய்வம் வந் தாடினதும். போக்கற்றள் நீக்கற்பள், பொழுது விடிந்து கந்தையற்முன் போக்கிடங்கெட்ட முசல், பொந்திலே நுழைந்தாற்போல போக்கிடங் கெட்டவன், கொருக்குப் பெரியவளி. போக்கிடங்கெட்ட மூளிக்கு, மூக்கிலே கோபம். போக்கு நீக்கில்லாமல், புத்திக்குச் சரிப்போனபடி பேசுகிறது. போதுமென்ற மனமே, பொளிசெய்யு மருந்து. போயும் வந்தும் பொன்னம்பலம், திரும்பிவந்துந் திருவம்பலம், போயொரு கோபத்தால் கிணற்றிலே விழுந்தால், ஆயிரக சந்தோஷம் வந்தாலும் அப்பாலெழுந்திருக்கலாமா? பொரிசி தேடின சம்பந்தம். போரோடேதின்னுகிற மாட்டுக்கு, பிடுங்கிப்போட்டால் கட்டுமா? போர்சுட்டு, பொறிபொறுக்கினாற்போல. போர் பிடுங்கிறவள், பூரக்களஞ்சாருகிறவளை மருட்டுகிறளாம். போல பொறுக்கப்போச்சாம். பூனை குறுக்கப்போச்சாம். போன சனியன் போச்சென்றிருந்தேன். பொச்சுக்குள்ளிருந்து கீச்சு கீச்சென்கிறது. போன சுரத்தை, புளியிட்டு புழைத்தது போல. போனதினம்போக, புதனன றக்கு வந்தாள். போனமச்சான் திரும்பிவந்தன், பூமணத்தோடே. போன மாட்டைத் தேடுவாருமில்லை, மேய்த்தகூலி கொடுப் பாருமில்லை. ம மகதீசவரத்தையெண்ணி, மனப்பால் குடிக்கிறது. மகதேவராடுமிடத்து. பேயுமாடுகிறது. மகமேருவைச் சேர்ந்த காகமும், பொன்னிறமாம். 160 சி