பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாலட்சுமி, பரதேசம் போனாற்போல மகளுக்குக் குடல்பாக்கியந்தவிர, மற்ற பாக்கிய மெல்லா மிருக்கிறது. மகளுக்குப் புத்திசொல்லி, தாய் அவிசாரிபோனானாம். மகன் செத்தால சாகட்டும், மருமகள் கொட்டமடங்கியை போதும். மகாராசன் கலியானத்திலே. நீராகாரம் நெய்பட்டபாடு. மகிமைசுந்தரி, கதவை ஒருசரி மகிமைப்பட்டவனுக்கு மரணம், மாட்டுக்காரப் பையனுக்குச் சரனம். மவிமையிலேயொருபென் குவளயிலே வாழ்சிமுன், அதி லொரு பொன் தாலி அறுத்துவிட்டு அழுகிருள். மக்காவுக்குப்போய், கொக்குபிடித்தது போல மங்குலைக் கண்ட. பலபோல. மங்கை நீட்டானும் கங்கையில் முழுருவாள், கங்கை நீட்டானால் எங்கே முழுகுவாள்? மங்கை நல்லாள் பெண்பெருமான் வாழ்ந்ததெல்லா மெத் தகாநாள், திங்களொருபொழுது செவ்வாய் பகலறுதி. மச்சந்தின் குஞ்சுக் சிப்படியென்மூல், மாதாவுக் கெப்படியோ? மச்சானைப் பார்க்க வுறவுமில்லை. மயிரைப்பார்க்கக் கறுப்பு மில்லை . மச்சான் செத்தால் மயிர்போச்சு. கம்பளியெனக்காச்சு. மஞ்சளும் மலருங்கொண்டு துதிக்காவிட்டாலும், நெஞ்சில் நிகனப்பதேபோதும். மடக்கிழவனிலும், புத்தியுள்ள வாலிபனதிகம். மடக்கேள்விக்கு, மாறுத்தரமிலம். மடப் பெருமையே தவிர. நீராகாரத்துக்கு வழியில்லை. மடம் பிடுங்கிக்கொண்டு போகும் போது. நந்தவனத்துக்கு வழியெங்கேயென்றன். மடிப்பிச்சை. மங்கிலியப்பிச்சை மடிமாய்காய்ப்போட்டு, தலைவெட்டலாமா? மடியிலே கனமிருந்தால் வழியிலே பயம். மடியிற் பணம்போய், வழியிற்சண்டையை யிழுத்துதாம். மடியைப் பிடித்துக் கள்ளைவார்த்து. மயிரைப்பிடித்துக் காசு வாங்குகிறதா? 161