பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்தரகிரியால் குழம்புங்கடல், வானோர்க்கமிர்தம் ஈந்தாற் போல. மந்திரத்தால், மாங்காய் விழுமா? மந்திரங்கால், மதிமுக்கால். மந்திரமில்லான் பூசை. அந்திபடுமளவும். மந்திரிக்குமுண்டு. மதிகேடு. மந்திரிப்புத்திக்கு, மதிமோசம் வந்தது. மந்திரியில்லா யோசனையும், ஆயுதமில்லாத சேனையும் கெடும். மந்திரிவீட்டிலே முந்திரிபூத்தது. வாய்க்கெட்டினது கைக் கெட்ட வில்லை. மந்தையிலும் பால், வீட்டிலுந்தயிரா? மப்புக்காரன். தப்பு கொட்டுவானா? மப்புக்காரன் போல, தப்புத்திப்பாய்ப் பேசுகிறது. மயிரிலே சவ்வாது. வாங்கினாற்போல. மயிருள்ள சீமாட்டி, வாரிமுடிக்கிறாள். மயிருடாடாதான் நட்பும், பொருளுடாடக் கெடும். மயிர்சிக்கினால், உயிரைவைக்குமா கமலிமான்? மயிர்சுட்டுக் கரியாகிறதா? மயிர்பிளக்க, வகைதேடினாற்போல. மயிர்விலகினால், மலைவிலகும். மயிலாப்பூர் ஏரி உடைத்துப் போகிறதென்றால், வருகிற கம் மிட்டிக்கு ஆகட்டு மென்றாற்போல. மயிலே மயிலேயென்முல், இறகு கொடுக்குமா? மயிலக்கண்டு, வானிகோழி யாடினாற்போல. மயில் ஒந்திக்கு. வலியகண்கணக் கொடுக்கிறது போல. மயிற்கண்ணிக்கு மசக்கைவந்தால், மாப்பிள்ளைக்கு அவஸ்த்தை . மரக்கோணல், வாச்சியிலே நிமிரும். மரஞ்சுட்டுக் கரியாகவேணுமே யல்லாமல், மயிர்சுட்டுக் கரியாகப் போகிறதா? மரணத்திலும், கெட்டமார்க்கத்துக்குப் பயப்படு. மரத்தாலி, கட்டிக்கிறது. மரத்திலறைந்த முகாயை, மற்கடம் பிடுங்கினாற்போல, மரத்திலிருந்து விழுந்தவன. மாடு மிதித்தது போல. மரத்துப்பழம், மரத்தடியிலே விழும். மரமேறிக்கைவிட்டவனும், கடன்வாங்கிக் கடன் கொடுத்தவ னும் கெட்டுப்போவான். 163