பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைமுழுங்கிச் சுண்டெலிபெற்றது போல. மலைமுழுங்கி மாணிக்கத்தாளுக்கு கதவுகண்டாங்கி. மலைமேலிருப்பாரை, பன்றிபாய்வதுண்டா? மலையத்தன சாமிக்கு. மலயத்தனபுட்பஞ் சாத்துகிறார்களா? மலையிற்று. மயிரிலேதொங்குகிறது. மலையிலக்கானால் குருடனும் எய்வான். மயில்விளைந்தாலும், உரலில் மசியவேண்டும். மலையுமலையுமிடித்து கொள்ளும்போது, மண்ணங்கட்டி யெந்தமுலை. மலையே மண்ணாங்கட்டியாகிற போது, மண்ணாங்கட்டி யெப்படியாகும். மலையேவிழுந்தாலும், தலையே தாங்கவேண்டும். மவயைச் சுற்றியடித்தவனை, செடியைச்சுற்றி அடியேனா? மலையைத் துளைக்க, சிற்றுளிபோதாதா? மலையைப்பார்த்து நாய்குல்த்தால், மலக்குக்கேடா நாய்க்குக் கேடா? மல்லாந்து படுத்துக்கொண்டா, அல்லாவைத் தொழுகிறது? மல்லாக்கப்படுத்துக்கொண்டு, மார்பிலுமிந்துக் கொண்டாற் போல. மல்லாந்ததோஷம், வயிற்றிலடைத்தது. மல்லுக்கட்டிப்பிடுங்கியுங் கொடாதவனா. வலுவிலழைத்துக் கொடுக்கப் போகிமுன்? மல்லுக்கு மாப்பங்காவிலும் வைத்துக்கொள்ளவேணும். மவுனம், கலகனாஸ்தி. மவுனம், மலையைச் சாதிக்கும். மவுனமுடையார்க்கு , வாராதுசண்டை. மழலைச் சொற்கேளாதான் காதில், நெருப்பைக்கொட்டு. மழுங்கூணி, மாங்கொட்டை, மழைக்காலிருட்டானாலும், மந்தி கொம்பிழந்து பாயுமா? மழைக்காலிருட்டானாலும், வாய்க்குக்கைதெரியாதா? மழைக்குக்குடையா, இடிக்குக்குடையா? மழைக்கு. படல் கட்டிச் சாத்தலாகுமா? மழைக்கொதுங்கவந்தபிடாரி, மனைக்குச் சடுத்தம்போட்டுதாம். மழைபெய்து நிறையாதது. மொண்டுவார்த்தாநிறையும். மழைபேய்ந்தோடி மறைந்தாற்போல. மழைமுகங்காணாதபயிருந். தாய்முகங்காணாத பிள்ளையும். 165