பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விறகுகட்டுக் காரனுக்கு நாரை வலமானால், ஒருபணம் விற் கிறது ஒன்றேகாற்பணம் விற்கும். விறகு கட்டுக் காரனுக்குப் புளவு புறப்பட்டால், விறகு கட்டையா லோரடி. விறகு கோணலானாலும், நெருப்புப் பற்றதா? வினை தீர்த்த கோயிலுக்குப் போயும். வினை தீரவில்லையா? வினயிட்டவர் வினையறுப்பார். தினையிட்டவர் தினையறுப்பார். வீங்கலுக்கு, விஷமதிகம். வீசி நடந்தால், வெள்ளி வீசங்குறையும். வீடு கட்டாமுன்னம், கிணறு வெட்டவேண்டும். வீடு பத்திக்கொண்டெரியும் போது, சுருட்டுக்கு நெருப்பு கேட் டானாம். வீடு போ போவென்கிறது, காடு வா வாவென்கிறது. வீடு வெறும் வடு, மேல்வடதிகாரம். வடு வெறும் வீடு, வேலூர் அதிகாரம். வீட்டிலடங்காதவன், ஊராருக்கடங்குவான். வீட்டில் இருக்கிற பூனையை படித்தால், மோட்டில் இருக்கிற எலியைப் பிடிக்கும். வீட்டிலே விக்னயிருக்க, வினதீர்த்த கோயிலுக்குப் போனாற் திருமா? வீட்டுக்குச் சோறில்லை சிவனறிவான், நாட்டுக்குச் செல்லப் பிள்ளை நானல்லவோ? வீட்டுக்கு வீடு, மண்ணடுப்புத்தான். வீட்டுக்குள் கஞ்சிதண்ணியைக் குடித்துவிட்டு, மீசையில் வெண்ணெயைத் தடவிக்கொண்டு புறப்படுகிறது. வீட்டுக்குள்ளே வேட்டை நாயை, உசுப்புவானேன்? வட்டுக்கேற்றின விளக்கு, விருந்திற்குமாகும். வீட்டு விளக்கை, வெளியிலே வைத்தாற்போல. வீட்டைக் கட்டி, குரங்கை குடிவைத்தது போல வட்டைக் கொளுத்தி வேடிக்கைப் பார்க்கிறதா? வீட்டைப்பிடுங்கி விறகா யெரித்தாலும், வீணான வீணனுக் கென்ன செய்வேன். வட்டையும் கொள்ளை கொடுத்து. பங்குக்கும் நிற்கிறது. வீணன், கருமமிழந்தான். வீணாயுடைந்தசட்டி வேணதுண்டு, (என்றலையிற் பூணாரம்பூண்ட புதுமைதகனக் கண்டதில்க. 185