பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீணாய் வீணாயென்பதை, ராமாராமா வென்றேன். வீணானவாரங் கிழவி தெருண்டதும், பிட்டுக்க வழி -யில்லாமற்பணங்கியழுததும். வணன வணுக்கு. வாணலகள் மாய்ப்பானேன்? வணுக்குத் தாலி, வெடுக்கென்ற றுத்தேன். வதிரும் பெண்ணும், விலைபொச்சுது கைதப்பினால், வம்புக்கு, வேடம் கொள்ளாதே. வரசூரனானாலும், மின்படை வேணும். வீரம் பேசிக் கொண்டெழுந்தசேவகன், வெட்டுங் களம் கண்டு முதுகிடலாமா? வெ வெட்கங்கெட்டாலுங்கெடுது, பொச்சை (தொப்பை) யிட்டாற 'போதும். வெட்கஞ்சிக்கிவிட்டு வெளிப்பட்ட மூளிக்கு, முக்காடொருகேடா? வெட்கத்தை வெளியிலே சொல்லலாமா? வெட்கப்படுகிற வேசியும், வெட்கங்கெட்ட சமுசாரியும் உத வார்கள். வெட்டிக்கிறைத்து, விழலுக்குத் தண்ணீர் கட்டினதுபோல. வெட்டிக்குப் பெற்று, வேலியிலெறிந்தார்களா? வெட்டிப்போட்டு, கட்டிக்கொண்டழுகிறது. வெட்டியானும் பிணமும், கட்டிக்கொண்டழட்டும். வெட்டியானும் பிணமும், பட்டத்தைப்படுகிறது. வெண்கலக் கடையில், யாகள் புகுந்தது போல. வெண்கலங் குகையில் வைத்து. வியாழமுப்பதும் ஊதினால், மங்சையாள் பாதத்தாண, மற்ற நாள் வெள்ளியாமே வெண்கலம், சஞ்சலம். வெண்கலம் நடமாட, குசவன் குடி போகிறான். வெண்கலம் வெண்கலமென்ன. ஒட்டை ஒட்டையென்கிறது. வெண்டலக் கருடன் வந்திடமானால், எவர் கைப்பொருளும் தன் பொருளாகும். வெண்ணெய்க்கட்டி.யு முப்பாலும் போடுவார், விக்கிக் கொள் வதற்கென் செய்வார். வெண்ணெய்க்குப், பல்லு முளைத்தாற்போல, 186)