பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அள்ளிக் கொடுத்தால், சும்மா அளந்து கொடுத்தால் கடன். அள்ளிப் பால் வார்க்கையிலே. சொல்லிப் பால் வார்த்திருக்குது. அள்ளுவதெல்லாம். நாய் தனக்கென் றெண்ணுமாம். அறக்காத்தான் பெண்டிழந்தான். அறுகாதவழி சுமந்தழுதான். அறங்கையும் புறங்கையும் நக்குதே. அறப்பேசி, உறவாட வேண்டும். அற முறுக்கினால், கொடி முறுக்குப் படும். அற வடிக்குமுன், சோறு காடிப்பாகனயில் விழும்? அறிந்த ஆண்டையென்று கும்பிடப்போனால், உன்னப்பன் பத்து பணங் கொடுக்க வேண்டுமென்கிறான். அறிந்தறிந்து செய்கிற பாவத்தை. அழுதழுது துலைக்க வேண்டும். அறிந்துங் கெட்டேன். அறியாமலுங் கெட்டேன், சொறிந்து புண்ணாச்சு. அறிய அறியக் கெடுவாருண்டா ? அறியாப் பிள்ளையானாலும், ஆடுவார் முப்பு. அறியாமற்றடி வளர்த்தது. அம்பட்டன் கையிற் கொடுக்கவா? அறிவா ரறிவார். ஆய்ந்தவ ரறிவார். அறிவில்லாச் சயனம். அம்பரத்திலு மில்லை. அறிவில்லார் சினேகம். அதிக உத்தமம். அறிவில்லார் தனக்கு, ஆண்மையு மில்லை. அறிவீனர் தமக்கு, ஆயிர முரைக்கினும் அவம். அறிவு கெட்டவனுக்கு, ஆர் சொல்லியு மென்ன? அறிவுடையாரை. அடுத்தால் போதும். அறிவே னறிவேன், ஆலிலை புளியிலைபோலிருக்கும். அறுகங் கட்டை போல் அடி வேர்த் துளுக்கிறது. அறுக்க ஊறும் பூம்பாள். அணுக ஊறுசிற்றின்பம். அறுக்க மாட்டாதவன் சூத்திலே, ஜம்பத் தெட்டரிவாள். அறுதலி மகனுக்கு வாழ்க்கைப்பட்டு, விறுதாவிலே தாலியறுத்தேன்; அறுத்த விரலுக்கு, சுண்ணாம்பு கிடையாது. அறுத்துக் கொண்டதால் கமுகே எடுத்துகொண்ட தாம் ஒட்டம்.