பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனைக்கொரு காலம், பூனைக் கொரு காலம். ஆனை தழுவின கையால், ஆட்டுக் குட்டி தழுவுகிறதா? ஆகன தன் பல மறியாமல், மத்தகத்திலே மண்ணைவாரி போட்டுக் கொண்டது போல. ஆன துரத்தி வந்தாலும், ஆலையத்தில் நுழையலாகாது. ஆனை நிழல் பார்க்க, தவளை யழித்தாற்போலே. ஆனை போன வீதியிலே. ஆட்டுக்குட்டி நுழைகிறது வருத்தா? ஆனைப் பசிக்கு, சோளப்பொரி தாங்குமோ? ஆகன மதத்தால், வாழைத்தண்டு, ஆண்பிள்ளை மதத்தால், கீரைத்தண்டு. ஆனை மேயுங் காட்டில், ஆடுமேய விடமில்லையா ? ஆகன மேலிடும் பாரத்தை பூனைமேலிடலாமா? ஆனைமேற் போகிறவனச் சுண்ணாம்பு கேட்டால், அகப்படுமா? ஆனமேற் போகிறவனையும், பாகனயோடே திண்று னென்கிறது. ஆனையிருந்து அரசாண்ட விடத்தில், பூனேயிருந்து - புலம்பியழுகிறது? ஆனையுண்ட, விளாங்கனி போல். ஆக்னயும் நாகமும். புல்லினாற் றடைப்பட்டது. ஆனையுரம். பூனையாகுமா ? ஆக்னயேறியும், சந்துவழி நுழைவானேன்? ஆக்னயேறியும், திட்டி வாசல் நுழைவானேன்? ஆனையைக் குத்தி, சுளகால் மறைக்கலாமா? ஆனயைக் கொடுத்து. துறட்டுக்கு மர்முடினாற்போல், ஆனையைப் பார்க்க, வெள்ளெழுத்தா? ஆகாயைப் பிடிப்பதுங் கரகத்தி சடைப்பதும் - அதுவே செல்லப் பிள்ளைக் கடையாளம். ஆனையை விற்று. துறட்டுக்கு மன்றாடுகிறான். ஆனயை விற்று. பூனைக்குப் பரிகாரம் பார்க்கிறது. ஆனை லத்தி, யாக்ன யாகுமா? ஆனை வரும் பின்னே. மணி யாடிவரு முன்னே. ஆனை வால் பிடித்துக் கரையேறலாம் ஆட்டின் வால் பிடித்து கரையேறலாமா 28