பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம். இறைச்சி தின்றாலும், எலுபைக் கோர்த்துக் கழுத்தி வணிகிறதா? இறைத்த கிண றூறுமா, இறையாக் கிண நூறுமா? இற்றே மிளைத்தோமென் றிறக்கப்போனாலும், என் சனி யென்னை விடவில்லை . இனம் பிரிந்த, மான் போலே . இன்பம் வருவதுந் துன்பம் வருவதும். எடுத்த உடற்கு நிலவரம்! இன்றைக் காகிறது. நாளைக் காகட்டும். இன்றைக் கிருப்பாரை, நாகாக்குக் காணோம் ! இன்றைக்குச் செத்தால், நாளைக்கி ரண்டு நாள் ! இன்றைக்கென்பதும், நாகளக்கென்பதும், இல்லையென்பதற் கடையாளம். இன்னுங் கிடக்குது. நீயோ றியா!! இன்னும் இருக்கிறது. தேருக்குட் சிங்காரம். ஈ ஈசை யுடையோன், எக்களிப் படைவான். ஈக்கு விடந் தலையில், தேளுக்கு விடங் கொடுக்கில். ஈக்கும் பாலுக்கும், எச்சி லில்லை. ஈசனுக் கொப்பு. எங்கணு மில்லை. ஈசெலிறகு, எல்லா வற்றிலும் மிருது. ஈசெல் பொருக்கி, பேசவு மறியான். ஈசெல் மடிந்தாற்போல், மடிந்துதே சேனை! ஈசெற் புற்றில், கரடி வாய் வைத்தாற்போல. ஈசெற் பெரும்போக்கில், தவளை தத்தி விழுந்தது போல. ஈச்சங் கள்ளு, எதிலுங் குளிர்ச்சி. ஈச்சமுட்கொண்டு இறுக விறுகத் தைத்தாலும், தோற்றிய வசனஞ் சொல்லாமல் விடான். ஈச்ச முட்கொண்டு இருவாயுந் தைத்தாலும், தேங்காய்க்கு மஞ்ச ளில்லை - பூவுக்கு மண மில்லை யென்கிறாள். ஈடன் பாட அஞ்சான், கூழையெருது நுளம்புக் கஞ்சாது. ஈடாகாதவனை எதிர்க்காதே. ஈடு சோடு, எங்குங் கிடையாது. 36