பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊசிபோல் மிடறும், தாழிபோல் வயிறும். ஊணற்றபோதே. உறவற்றது ஊணன் கருமமிழந்தான். உலுத்தன் பேரிழந்தான். ஊணினாற்புத்தி, பூணினாற்சாதி. ஊனுக்கு முந்தவேண்டும், கோளுக்குப் பிந்தவேண்டும். ஊணுறக்கமும், ஒத்தாருக்கொத்தபடி வான்பாக்கொழிய, வின் பாக்காகாது. ஊத அறிந்தவர் வாதி, உப்பை அறிந்தவன் பகி ஊதுகிற சங்கு ஊதினால், விடிகிற பொழுது விடிகிறது. ஊத்தைத் திரண்டு, கமுக்காணியாச்சுது. ஊத்தைப் பல்லுக்கு, விளாங்காய்ச் சேர்ந்தது போல. ஊத்தை போகக் குளிந்தவனுமில்லை, பசிபோகத் தின்றவனுமில்லை. வனத்தை போனாலும், உளவினைப் போகாது. கனத்தை வாயன் தேட, கற்பூர வாயன் தின்ன. ஊமை ஊரைக்கெடுக்கும், ஆமை கிணற்றைக் கெடுக்கும். ஊமை கண்ட கனாப்போல, சீமை பட்டணமாகுமா? மாமைக்குக் குளர்வாயன், உற்பாத பிண்டம். ஊமைக்குத் தெத்துவாயன். உயர்ந்த வாய்ச்சாலகன். ஊமையன் பாட, சப்பாணியாட, செவிடன் கேட்க, குருடன் பார்க்க. ஊராருடைமைக்கு. பேயாய்ப்பறக்கிறான். ஊராரெருமைப் பால் கறக்கிறது. நீயு மூட்டுகிறாய் நானு முண்ணுகிறேன். உராரே வாருங்கள். முதுகுநீர் குத்துங்கள் ஊராளுகிற துரைக்கு, பேலப் புறக்கடையில்லையாம். ஊரிரண்டு பட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம். ஊரிலே கலியாணம், மார்பிலே சந்தனம். ஊரிலே தாயோழி யென்மூல், பேரிலே காலும் பாதியும். ஊரிளக்காரம். வண்ணானுக்குத் தெரியும், ஊருசிற அட்டைக்கு . காலித்தனயென்றறிவான். ஊருக்காகாதது. வீட்டுக்காகாது. ஊருக்கிளைத்தவன், பிள்ளையார் கோயிலாண்டி: ஊருக்குப் பால்வார்த்துண்கிருயா, உடம்புக்குப் பால்வார்த் துண்கியா?